முக்கிய செய்திகள்

சீனாவிற்கு குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படமாட்டாது – வனஜீவராசிகள் திணைக்களம்

இலங்கையில் இருந்து சீனாவிற்கு Toque Macaques என்ற குரங்கு இனம் ஏற்றுமதி செய்யப்படமாட்டாது என வனஜீவராசிகள் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளது.

Read moreDetails

ஜனாதிபதியால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட உத்தரவு!

அமைச்சர்கள் உட்பட ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த எந்தவொரு காரணத்துக்காகவும் வெளிநாட்டு பயணங்களையோ வெளிப் பிரதேசங்களுக்கான பயணங்களையோ மேற்கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி...

Read moreDetails

எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பு – மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் விலைகள் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவன...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்குத் தயார் : ஐக்கிய மக்கள் சக்தி!

தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த பரந்துபட்ட பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள...

Read moreDetails

தமிழர்களுடைய விடுதலைத் தாகம் இன்னும் தணியவில்லை : கோவிந்தன் கருணாகரன்!

தமிழர்களுடைய விடுதலைத் தாகம் இன்னும் தணியவில்லை என்பதை தென்னிலங்கை புரிந்து கொள்ளவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்...

Read moreDetails

பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் நிறைவு : ஜனாதிபதி எடுத்த முடிவு?

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவடையவுள்ளது. எவ்வாறாயினும், அதற்கு யார் நியமிக்கப்படுவார்கள் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. தற்போதைய பொலிஸ் மா...

Read moreDetails

ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சி.ஐ.டியினருக்கு விசேட உத்தரவு!

ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த பொலிஸ் உள்ளக தகவல்கள் கசிந்தமை குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சிஐடியினருக்கு உத்தரவிட்டுளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு...

Read moreDetails

அஸ்வெசும திட்டத்தை அரசியலாக்காதீர்- அரசாங்கம் வேண்டுகோள்!

பொருளாதார ஸ்தீரத்தன்மை தேவைப்படும் நபர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும திட்டத்திற்கு அரசியல் சாயம் பூசி தமது அரசியல் தேவைகளை நிறைவேற்ற சில தரப்பினரின் முயற்சி மேற்கொள்வது தொடர்பாக...

Read moreDetails

மின்கட்டணம் குறித்து வெளியான மகிழ்ச்சியான செய்தி!

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 30 ஆம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மின்கட்டண திருத்தப் பட்டியல் இலங்கை...

Read moreDetails

மேல்மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வார இறுதியில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட...

Read moreDetails
Page 1831 of 2788 1 1,830 1,831 1,832 2,788
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist