முக்கிய செய்திகள்

சீனா மற்றும் இலங்கை மக்களுக்கு நன்மை பயக்கும் எதிர்காலம் உருவாக்கப்படும் – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!

சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் மூன்றாவது பதவிக்காலத்தின்போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு, மேலும் வலுவடைந்து, இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் எதிர்காலம் உருவாகும்...

Read moreDetails

மலையகத்திற்கான தனி வீட்டு திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என...

Read moreDetails

‘ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது கற்பனை கதை’

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதை என சுனில் ஹந்துனெட்டி தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்தலாமா வேண்டாமா...

Read moreDetails

பரீட்சை பிற்போடப்படலாம் – கல்வி அமைச்சர்

மே மாதம் நடைபெறவிருந்த பரீட்சை பிற்போடப்படலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை விடைத்தாள் பரீட்சை இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ள நிலையில் சாதாரண...

Read moreDetails

தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணம் போதுமானதா ? – அமைச்சர்

வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணம் போதுமானதா என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு பரிசீலிக்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இந்த நேரத்தில் தேர்தல்...

Read moreDetails

நாடாளுமன்றமும், அரசாங்கமும், ஜனாதிபதியும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் – கர்தினால்

52 நாள் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையின் போது உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது மட்டும் நாடாளுமன்றம் ஊடாக நீதிமன்றத் தீர்ப்பை புறக்கணிக்க...

Read moreDetails

‘யானை – காக்கை – மொட்டு கூட்டணியுடன் ஜனாதிபதி நாட்டை அளித்துவிட்டார்’

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ள அரசாங்கம் ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கட்டுவன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் : பூஜித், ஹேமசிறி விடுவிக்கப்பட்டமைக்கு எதிரான மேன்முறையீடு விசாரணைக்கு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இருந்து பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் விடுவிக்கப்பட்டமைக்கு எதிரான மேன்முறையீடு விசாரணைக்கு வரவுள்ளது. சட்டமா அதிபர் தாக்கல் செய்த குறித்த...

Read moreDetails

உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் தாமதமாகும் சாத்தியம் ?

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்ட திகதிகளில் இடம்பெறுவது மீண்டும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் இடம்பெறவேண்டும் என்றால் தபால் வாக்குச் சீட்டுகளை மார்ச் 21 ஆம்...

Read moreDetails

தேர்தலை நடத்தினால் IMF நிபந்தனைகளை செயற்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் – அரசாங்கம்

உள்ளூராட்சித் தேர்தலை நடத்தினால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அத்தோடு மீண்டும் அத்தியாவசிய...

Read moreDetails
Page 1931 of 2792 1 1,930 1,931 1,932 2,792
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist