முக்கிய செய்திகள்

அரசியலமைப்பு சபைக்கான விண்ணப்பங்களுக்கு 21 ஆவது திருத்தத்தில் இடமில்லை – நீதி அமைச்சர்

அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூக உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை கோருவது அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு உற்பட்டது அல்ல என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 21ஆவது...

Read moreDetails

அரசாங்கத்தின் வருமான இலக்குகள் நியாயமற்றவை – ஹர்ஷ டி சில்வா!

அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்றாலும், 2023 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வருமான இலக்குகள் நியாயமற்றவை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா...

Read moreDetails

பெரும்போகதிற்கு தேவையான யூரியா உரம் நாளை முதல் விநியோகிக்கப்படும் !

பெரும்போக நெற்செகையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரம் நாளை முதல் விடுவிக்கப்படவுள்ளது. கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அலுவலகங்கள் ஊடாக உரங்கள் வெளியிடப்படும் என விவசாய அமைச்சர்...

Read moreDetails

‘கஞ்சா சாப்பிட்டு சாகலாம்’ இதுவே நோக்கம் என்கின்றார் பொன்சேகா !

கஞ்சாவை ஏற்றுமதி செய்வது மட்டுமல்லாமல் மக்களை கஞ்சாவிற்கு அடிமையாக்கவே அரசாங்க முயற்சி செய்கின்றது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். கஞ்சாவை ஏற்றுமதி செய்வது...

Read moreDetails

வரவு செலவுத் திட்டம் ‘மப்பட்’ பட்ஜெட் – விஜித ஹேரத் குற்றச்சாட்டு

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள சீர்திருத்தங்களையே அரசாங்கம் முழுமையாக முன்வைத்துள்ளது என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்...

Read moreDetails

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வரிக் கோப்பு !

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வரிக் கோப்பை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

Read moreDetails

பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

பொலிஸாரின் தன்னிச்சையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க, பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் இலங்கை மனித...

Read moreDetails

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு வரவு செலவு திட்டம் முக்கியமானது – மத்திய வங்கி ஆளுநர்

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையை நிர்வகித்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் முக்கியமானது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் இன்று நீதிமன்றில் முன்னிலை

ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் இன்று...

Read moreDetails

சஜித்துடன் இணையவில்லை – சுதர்ஷினி உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயேட்சை உறுப்பினரும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, தாம் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணையவில்லை என தெரிவித்துள்ளார். பொதுஜன...

Read moreDetails
Page 1958 of 2687 1 1,957 1,958 1,959 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist