முக்கிய செய்திகள்

முதல் முறையாக இருபதுக்கு இருபது உலக கிண்ணத்தினை முத்தமிட்டது அவுஸ்ரேலியா

இருபதுக்கு இருபது உலக கிண்ணத்தினை அவுஸ்ரேலிய அணி முதன்முறையாக முத்தமிட்டுள்ளது. ஏழாவது இருபதுக்கு இருபது உலக கிண்ணத் தொடரின் இறுதி போட்டி தடுபாயில் இன்று நடைபெற்றது. இதில்...

Read moreDetails

தடையை மீறி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு!

பொது மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் 16ஆம் திகதி (செவ்வாய்கிழமை) தனது திட்டமிட்ட வெகுஜனப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த...

Read moreDetails

ஒரே கூட்டமைப்பு இருவேறு ஓட்டங்கள்? நிலாந்தன்.

  சுமந்திரன் உள்ளிட்ட சட்டவாளர் குழு ஒன்று அமெரிக்காவுக்கு செல்கிறது. நிச்சயமாக அது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தூதுக்குழு அல்ல. ஏனென்றால் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்...

Read moreDetails

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கணிப்பு – தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு!

2022 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை தொடர்பாக எதிர்வரும் வாரங்களில் அவதானம் செலுத்தாவிடின்,...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல் – நாடு இருண்ட காலகட்டத்தை நோக்கி செல்வதாக எச்சரிக்கை!

தடுப்பூசி செலுத்தப்பட்ட போதிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்து வருவதால், நாடு இருண்ட காலகட்டத்தை நோக்கி செல்வதாக சுகாதார அதிகாரிகள்...

Read moreDetails

சுமந்திரன் நாடு திரும்பியதும் தமிழ் பேசும் கட்சிகளை அணி திரட்ட சம்பந்தன் தீர்மானம்!

தமிழ் பேசும் கட்சிகளை ஒரு தளத்தில் அணி திரட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானித்துள்ளார். புதிய அரசியலமைப்புக்கான வரவொன்று இந்த ஆண்டு இறுதிக்குள் வரவுள்ளதாக...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் 65 ஆயிரத்து 704 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 65 ஆயிரத்து 704 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்களில் உள்ள, 150 பிரதேச செயலகப்...

Read moreDetails

கொரோனாவால் 18 ஆண்கள் உட்பட மேலும் 24 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 716 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்...

Read moreDetails

மேலும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க பொதுமக்கள் தயாராக வேண்டும் – ஹேஷ விதானகே

அடுத்த வருடத்தில் மேலும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் வேலைத்திட்டம் எதுவும் இல்லை...

Read moreDetails

சீன நிறுவனத்தின் இழப்பீட்டு கோரிக்கை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்வு

சேதன பசளையை ஒப்பந்தம் தொடர்பாக 8 மில்லியன் அமெரிக்க  டொலர்கள் இழப்பீடு கோரி சீன நிறுவனம், தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையத்திற்கு கடிதத்தை அனுப்பியுள்ளது....

Read moreDetails
Page 2091 of 2358 1 2,090 2,091 2,092 2,358
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist