முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை!

இலங்கையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் உள் இடங்களிலும் வெளியிடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை...

Read moreDetails

இலங்கைக்கு ஆதரவளிக்க தயார் – நாட்டிற்கு விஜயம் செய்யும் சர்வதேச நாணய நிதியம்!

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க, இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க உறுதி பூண்டுள்ளதாக  சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கை மிகவும் கடினமான பொருளாதார...

Read moreDetails

புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

புதிய இரண்டு அமைச்சுக்களுக்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு, தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு...

Read moreDetails

யாழில் புகையிரத விபத்து – இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் புகையிரதத்துடன் வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) இரவு 7.15 மணியளவில் குறித்த...

Read moreDetails

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

கோட்டை நீதவான் முன்னிலையில் சரணடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர்...

Read moreDetails

கோட்டை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தார் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ

நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். இன்று இரவு 8 மணிக்கு முன்னதாக நீதிமன்றில் சரணடையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு...

Read moreDetails

மின்சாரத் திருத்தச் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!

மின்சாரத் திருத்தச் சட்டமூலம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, மின்சாரத் திருத்தச்...

Read moreDetails

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – சுகாதார அமைச்சு

நாட்டில் இனிமேல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் நாளை (10) முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு...

Read moreDetails

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை இன்றிரவு 8 மணிக்கு முன்னர் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை இன்றிரவு 8 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தாம் கைது செய்யப்படுவதை...

Read moreDetails

வானிலை ஆராய்ச்சிமைய அதிகாரியை போன்று பிரதமர் செயற்படுகிறார்- விமல்

பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைக்காமல், வானிலை ஆராய்ச்சிமைய அதிகாரிபோல பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செய்படுகிறார் என்று விமல்வீரவன்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே...

Read moreDetails
Page 2124 of 2662 1 2,123 2,124 2,125 2,662
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist