இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் படிப்பை நிறைவு செய்வதற்காக பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதன்படி ருமேனியா, ஹங்கேரி,...
Read moreDetailsகுற்றவியல் நடைமுறை சட்டத்திருத்தமூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலம் குற்றவாளியின் கைரேகை உயரம், கால் தடம், கருவிழி வட்டம் போன்ற விவரங்களை தேசிய குற்ற ஆவணத்தில் சேகரித்து...
Read moreDetailsரஷ்யாவிடம் இருந்து இறக்குமதிகளை அதிகரிக்கக்கூடாது என அமெரிக்கா, இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, ஒவ்வொரு நட்பு...
Read moreDetailsஇந்தியா- சீனா எல்லைக்கான நிதி முந்தைய நிதியாண்டை விட 6 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலங்கள் அவையில் பேசிய மத்திய அமைச்சர்...
Read moreDetailsஉக்ரைனின் புச்சா நகரில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா படுகொலை தொடர்பான விசாரணைக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளது. இது குறித்து ஐ.நாவில் பேசிய இந்திய தூதர்...
Read moreDetailsபிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இருதர்பபு உறவுகளையும் மேம்படுத்தும் வகையில் இந்த மாத்தின் இறுதியில் இந்தியாவிற்கு வருகைத்தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பல முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என...
Read moreDetailsமிரட்டல் மற்றும் அச்சுறுத்தலுக்கு பயப்பட மாட்டோம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த...
Read moreDetailsமருந்துகளின் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 800 அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்திக்கொள்ள தேசிய மருந்துகள் விலை...
Read moreDetailsதெலுங்கானா மாநிலத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் 14 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வீட்டு உபயோக மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 50 காசுகள்...
Read moreDetailsதமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்துள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டொக்டர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.