பிரதான செய்திகள்

சந்திரயான்-3: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரோ

சந்திரன் குறித்த மிகச்சிறந்த தெளிவான புகைப்படங்கள் இந்தியாவிடம் உள்ளதாக இஸ்ரோவின்  தலைவர் சோமநாத் அண்மையில்  தெரிவித்துள்ளார். சந்திரனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்ட  'சந்திரயான்-3' விண்கலமானது கடந்த...

Read moreDetails

தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய தேர்த்திருவிழா!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று இடம்பெற்றது. அதிகாலை தேர்த்திருவிழாவுக்கான கிரியைகள் ஆரம்பமாகி காலை-7.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை ஆரம்பமானது....

Read moreDetails

நேட்டோவுக்கு எதிராக ஜேர்மனியில் வலுக்கும் போராட்டம்

நேட்டோ அமைப்புக்கு எதிராக ஜேர்மனியில்  பாரிய போராட்டமொன்று அந்நாட்டு மக்களால் நேற்று முன்தினம் (26) முன்னெடுக்கப்பட்டது. தனது சொந்த நலனுக்காக உலகம் முழுவதும் போர்களை நேட்டோ அமைப்பு...

Read moreDetails

சவுதி அரேபியாவின் புதிய கட்டுப்பாடு!

சவுதி அரேபியாவில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை விதிகளை அந்நாட்டின் அரசு கடுமையாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சவுதி அரேபியாவில் மாணவர்கள முறையான காரணம் இன்றி 20...

Read moreDetails

ரோபோவை விண்வெளிக்கு அனுப்பும் ஜப்பானிய ஆராய்ச்சி மையம்

ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் நிலவுக்கு ரோபோவை அனுப்ப தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரோபோவிற்கு '‘Moon Sniper’ என ஜப்பான் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளதோடு ஜப்பானிய...

Read moreDetails

தொடர் போராட்டங்களை முன்னெடுக்க தயார் – TNA

மீண்டும் ஒரு இன கலவரத்தை தோற்றுவிக்கும் செயற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம்சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails

அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை – சர்வதேசத்தின் நீதியே வேண்டும்………

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மட்டு....

Read moreDetails

இந்த வருட வரவு செலவுத் திட்டம் சவாலானதாக அமையும்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான அமைச்சுக்களின் செலவின முன்மொழிவுகள் குறித்த மீளாய்வு நாளை (28) முதல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை...

Read moreDetails

பிரமிட் திட்டங்களை நடத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

குற்றவியல் சட்ட விதிகளின் கீழ் பிரமிட் திட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சர்ச்சைக்குரிய சீன கப்பலுக்கு அனுமதி

வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான 'ஷி யான் 6' இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. 'ஷி யான் 6' எனும் சீன கடல்...

Read moreDetails
Page 1230 of 2337 1 1,229 1,230 1,231 2,337
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist