பிரதான செய்திகள்

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பாதிக்கும் என ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை!

தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ள புதிய வரி, இலங்கையின் தேங்காய் ஏற்றுமதித் துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி...

Read moreDetails

டெங்கு அபாய வலயங்களாக 112 சுகாதாரப் பிரிவுகள் அடையாளம்!

டெங்கு காய்ச்சல் பரவும் அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்...

Read moreDetails

செம்மணி விவகாரத்தில் கைதி சோமரத்னவை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து அகழ்வு செய்ய சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை!

செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் உண்மைகளை முழுமையாக வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முறையான நீதியைப் பெற்றுக்கொடுக்கவும் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் கூடிய 'சுயாதீன சர்வதேச விசாரணை'...

Read moreDetails

யாழ் காணாமல்போனவர்கள் உறவுகளுடன் நீதி அமைச்சர் சந்திப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவினர்களுடனான கலந்துரையாடல் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்காரவின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது....

Read moreDetails

நெடுந்தீவுக்கான அரச படகுச்சேவையை திங்களில் அதிகரிக்க ஏற்பாடு!

நெடுந்தீவுக்கான அரச கடற் போக்குவரத்து சேவை எதிர்வரும் திங்கட்கிழமை (22/06) தொடக்கம் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் அதிகரிக்கப்பட்ட வகையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு திங்கட் கிழமையிலும் நெடுந்தீவில்...

Read moreDetails

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

காணாமல் போனவர்களுக்காக தற்பொழுது வழங்கப்படும் நிதியுதவி போதுமானதாக இல்லை என்பதால், அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதியதொரு சிறந்த இழப்பீட்டு முறையைத் தயாரிப்பதற்காக விசேட குழுவொன்று...

Read moreDetails

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

கண்டி, குண்டசாலை - வராபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த...

Read moreDetails

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிச் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதிச் செயலகத்தில் உத்தியோகபூர்வமாக நடைபெற்றது. அமைச்சுகளின்...

Read moreDetails

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

வாகனங்களைச் செலுத்தும்போது ஆசனப்பட்டி அணியும் சட்டம் இன்று (20) முதல் அமுல்படுத்தப்படுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிலுள்ள...

Read moreDetails

37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 37 கோடியே எழுபது இலட்சம் ரூபா சந்தை மதிப்புடைய 'ஹசீஸ்' போதைப்பொருள் தொகையுடன், டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர்...

Read moreDetails
Page 132 of 2692 1 131 132 133 2,692
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist