பிரதான செய்திகள்

5 ஆவது BIMSTEC மாநாடு கொழும்பில் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பம்!

5 ஆவது BIMSTEC மாநாடு கொழும்பில் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சி எனப்படும் BIMSTEC மாநாடு...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சரினை சந்திக்கின்றது கூட்டமைப்பு!

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், மூன்று நாள் உத்தியோகபூர்வ...

Read moreDetails

சிபெட்கோ எரிபொருட்களின் விலைகளில் மாற்றமா ?

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று (சனிக்கிழமை ) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 49 ரூபாவினால்...

Read moreDetails

இராணுவ தளபதியிடம் இருந்து சுமந்திரனுக்கு வந்த அழைப்பு !

ஜனாதிபதியுடனான சந்திப்பு நிறைவடைந்து, வெளியேறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரனுக்கு, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

Read moreDetails

பண்டிகைக் காலங்களில் டொலரின் பெறுமதியே பொருட்களின் விலையை தீர்மானிக்குமாம்!

துறைமுகத்தில் சிக்கியுள்ள கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டால் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன...

Read moreDetails

முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செலுத்த வேண்டிய நீர் கட்டண நிலுவை 16 மில்லியன் ரூபாய்!

தற்போதைய மற்றும் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செலுத்த வேண்டிய நீர் கட்டண நிலுவை 16 மில்லியன் ரூபாவை கடந்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

Read moreDetails

இலங்கைக்கு 2000 தொன் அரிசியை வழங்கின்றது சீனா!

இலங்கைக்கு 2000 தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீனா தீர்மானித்துள்ளது. இலங்கையின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு சீன அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக சீன தூதரகம்...

Read moreDetails

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை !

சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) இலங்கை தொடர்பிலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது இலங்கை எதிர்கொள்ளும் மோசமான பொருளாதார நெருக்கடி தொடர்பிலான பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவின்...

Read moreDetails

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 14 முக்கியமான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார...

Read moreDetails

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை!

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, மின் உற்பத்தி நிலையங்களுக்கு...

Read moreDetails
Page 2250 of 2702 1 2,249 2,250 2,251 2,702
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist