பிரதான செய்திகள்

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மேலும் ஆயிரத்து 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி,...

Read moreDetails

பிரித்தானியாவின் பிரென்ற் (Brent) பகுதியில் கொடூர கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு!

பிரித்தானியாவின் பிரென்ற் (Brent) பகுதியில் இடம்பெற்ற கொடூரமான கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் புலன்விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டள்ளதாக பிரித்தானியாவின் பெருநகர பொலிசார்  தெரிவித்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை (24.02.22) பிரித்தானிய நேரம்...

Read moreDetails

மின்துண்டிப்பு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியானது – நாளை 3 மணிநேர மின்வெட்டு!

வார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளைய தினம்(சனிக்கிழமை) A,B மற்றும்...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 314 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 314 பேர் குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6...

Read moreDetails

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அரச தாதியர் சங்கத்திற்கு மார்ச் 11ஆம் திகதி வரை நீதிமன்றம் தடை!

அரச தாதியர் சங்கத்திற்கு எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுதற்கு தொடர்ந்தும் தடைவிதித்து நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. அரச தாதியர் சங்கம் மேற்கொண்டிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை...

Read moreDetails

உக்ரைனில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை கவலை!

உக்ரைனில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு...

Read moreDetails

வார இறுதியில் மின்வெட்டை தவிர்க்குமாறு கோரிக்கை!

நாட்டில் வார இறுதியில், இரவு வேளைகளில் மின்வெட்டை தவிர்க்குமாறு அல்லது குறைந்தபட்ச மின்வெட்டையேனும் விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாடுகள்...

Read moreDetails

சுமத்ரா தீவில் நிலநடுக்கம் – இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலா?

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கரையோரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

லீசிங் பணம் கட்டவே பெண்ணை கொலை செய்தேன் – யாழ். கொலை சந்தேகநபர் வாக்குமூலம்!

“மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிபப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் சென்றேன்.” என யாழ்ப்பாணம் மாநகரில் தனிமையிலிருந்த...

Read moreDetails

மின்வெட்டு காரணமாக நீர் விநியோகமும் பாதிப்பு

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்படும் மின்வெட்டு காரணமாக நீர் விநியோகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென தேசிய நீர் வழங்கல் சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய மின்வெட்டு காரணமாக பிரதேச...

Read moreDetails
Page 2281 of 2700 1 2,280 2,281 2,282 2,700
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist