பிரதான செய்திகள்

தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்தது

இலங்கையில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 177 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...

Read moreDetails

பாகிஸ்தானின் குடியரசுத் தின நிகழ்வில் பங்கேற்க இராணுவத் தளபதிக்கு அழைப்பு

பாகிஸ்தானின் குடியரசுத் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் 81ஆவது குடியரசுத் தின நிகழ்வுகள் எதிர்வரும்...

Read moreDetails

மூன்றாவது வாரமாக தொடரும் கருப்பு ஞாயிறு போராட்டம்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் கருப்பு ஞாயிறு போராட்டம், மூன்றாவது வாரமாக இன்றும் தொடர்கின்றது. இவ்வாறு கருப்பு ஞாயிறு போராட்டம் தொடர்ந்து  முன்னெடுக்கப்படுமென...

Read moreDetails

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்களுக்கு  நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி...

Read moreDetails

வடக்கில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வடக்கில் மேலும் 3பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின்...

Read moreDetails

பதுளை- பசறை பேருந்து விபத்து- சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது!

பதுளை- பசறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் தொடர்ந்து  சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று (சனிக்கிழமை) காலை...

Read moreDetails

நாட்டை வந்தடைந்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

பங்களாதேஷ்க்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,  நேற்று (சனிக்கிழமை)  நாடு திரும்பியுள்ளார். பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று கடந்த 19 ஆம் திகதி...

Read moreDetails

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் மேலதிக விபரம் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்...

Read moreDetails

பரசூட் பயிற்சியின் போது விபத்து: விமானப் படை வீரர் உயிரிழப்பு!

பரசூட் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் விமானப் படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம், அம்பாறை உகன விமானப்படை முகாமில் இன்று (சனிக்கிழமை)...

Read moreDetails

வடக்கில் காணி பிரச்சினைகள் தொடர்பாக நாளை தேசிய காணி ஆணையாளருடன் பேச்சு!

வடக்கு மாகாணத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக தேசிய காணி ஆணையாளருடன் நாளை சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய மீனவர் இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் என்.இன்பன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 2589 of 2594 1 2,588 2,589 2,590 2,594
blank
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist