இந்தியக் அணிக்கெதிரான ஒருநாள்- ரி-20 தொடர்களிலிருந்து குசல் பெரேரா விலகல்!

இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் ரி-20 தொடர்களிலிருந்து, இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா விலகியுள்ளார். அண்மையில் நடைபெற்று...

Read moreDetails

இந்தியக் கிரிக்கெட் அணி வீரர் ரிஷப்பந்த்துக்கு கொரோனா வைரஸ்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப்பந்த், கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பரபரப்பான ரி-20 போட்டியில் அவுஸ்ரேலியாவிடம் வீழ்ந்தது மேற்கிந்திய தீவுகள் அணி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான நான்காவது ரி-20 போட்டியில், அவுஸ்ரேலியா அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. சென்.லூசியா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி...

Read moreDetails

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரராக டேவோன் கொன்வே தேர்வு!

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதை நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் டேவோன் கொன்வே தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதேபோல சிறந்த வீராங்கனை விருதுக்கு இங்கிலாந்து...

Read moreDetails

மூன்றாவது ரி-20 போட்டியில் அவுஸ்ரேலியா தோல்வி- தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள்!

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவது ரி-20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட...

Read moreDetails

சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி!

சிம்பாப்வே அணிக்கெதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில், பங்களாதேஷ் அணி 220 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. ஹராரே மைதானத்தில் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில்...

Read moreDetails

முதலாவது ரி-20: மேற்கிந்திய தீவுகளிடம் வீழ்ந்தது அவுஸ்ரேலியா!

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0...

Read moreDetails

இங்கிலாந்து இளம் அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வி!

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து இளம் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்,...

Read moreDetails

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா!

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அண்மையில் இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டித் தொடரை முடித்துவிட்டு இலங்கை அணி...

Read moreDetails

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசனை – அஞ்சலோ மத்யூஸ்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக இலங்கை அணி வீரர் அஞ்சலோ மத்யூஸ் இலங்கை கிரிக்கெட் சபைக்கு தெரிவித்துள்ளார். தற்போது இந்த விவகாரம்...

Read moreDetails
Page 256 of 279 1 … 255 256 257 … 279
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist