பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
பதுளை - கந்தகெட்டிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் தனியார் பேருந்தும் ஆடைத் தொழிற்சாலையிலிருந்து வந்த குழுவை...
Read moreDetailsஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற போதே...
Read moreDetailsகட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 36 வயதான கனேடியப் பெண்ணொருவர் ஹாஷிஷ் போதைப்பொருளுடன் நேற்றிரவு (15) இலங்கை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது...
Read moreDetailsபொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளுக்கு அமைய 30,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து...
Read moreDetailsகொழும்பு, புறக்கோட்டை பகுதியில் ஐஸ் மற்றும் கொக்கெய்ன் வகை போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த...
Read moreDetailsகொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தைத் ஆரம்பித்த காங்கேசன்துறை இரவு தபால் புகையிரதம் இன்று முதல் மொரட்டுவை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தைத் ஆரம்பமாகும் என புகையிரதத் திணைக்களம்...
Read moreDetailsயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு இன்று பிரதமர் ஹரினி அமரசூரிய விஜயம் செய்துள்ளார். இதன்போது அவர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடமும்,கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடிய ...
Read moreDetailsவிடுதி ஒன்றின் அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்காக 2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்....
Read moreDetailsபாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் இன்று பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அதன்படி இன்று அதிகாலை 4 மணியளவில் பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் இந்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் நான்கு...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்களுக்கான நியமணக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த நிகழ்வு நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.