பாவனைக்கு உதவாத 6.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான பேரீச்சம்பழங்கள் பறிமுதல்!

வத்தளையில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான 3,620 கிலோகிராம் பேரீச்சம்பழங்கள் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் நடத்தப்பட்ட...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்கவை சூம் தொழிநுட்பத்தின் ஊடாக தொடர்புபடுத்த நடவடிக்கை !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக இன்று (26) நீதிமன்றத்தில் அவரை நேரில் ஆஜர்படுத்தும் வாய்ப்பு மிகவும் குறைவு என விசேட வைத்தியர்கள் சபை தெரிவித்துள்ளது....

Read moreDetails

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு!

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமை தொடர்பான மனு விசாரணை நிறைவு!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. குறித்த விசாரணையை நிறைவு செய்த...

Read moreDetails

ரணிலுக்காக கைகோர்த்த எதிர்க்கட்சியினர்!

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நிலை குறைபாட்டால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.  இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட...

Read moreDetails

மஹிந்தானந்த அளுத்கமகே, நலின் பெர்னாண்டோ ஆகியோரின் மேல்முறையீட்டு மனு ஒத்திவைப்பு!

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நலின் பெர்னாண்டோ ஆகியோர், தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த மனுவை...

Read moreDetails

பிரதி பொலிஸ்மா அதிபர் கைது!

கொழும்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர்  உதித்த லியனகே இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அனுராதபுரம் -...

Read moreDetails

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் தூரப் பிரதேச பேருந்துகளுக்கான புதிய அட்டவணை!

இலங்கையில் தூரப் பிரதேச பேருந்துகளுக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணை இன்று (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பிலிருந்து...

Read moreDetails

பொரலஸ்கமுவ துப்பாக்கிச்சூடு ! இருவர் கைது!

பொரலஸ்கமுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இன்று...

Read moreDetails

பொரலஸ்கமுவ துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி மீட்பு!

பொரலஸ்கமுவ, மாலனி புளத்சிங்கள மாவத்தையில் இன்று (24) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. பிலியந்தலை, போகுந்தர பொருளாதார மத்திய நிலையத்துக்கு...

Read moreDetails
Page 68 of 1215 1 … 67 68 69 … 1,215
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist