தேர்தல் காலத்தில் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – டலஸ்!

தேர்தல் காலத்தில் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவையின் இரண்டாவது கூட்டம் இன்று!

அரசியலமைப்பு பேரவையின் இரண்டாவது கூட்டம் இன்று (திங்கட்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் முறை...

Read moreDetails

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வர்த்தமானிக்கு உறுப்பினர்களின் கையொப்பங்கள் தேவையில்லை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் உரிய வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட வேண்டிய அவசியமில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....

Read moreDetails

முதல் காலாண்டின் முடிவில் IMF நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைக்கும் என நம்பிக்கை!

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிகளுக்கான அங்கீகாரம் முதல் காலாண்டின் இறுதியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு...

Read moreDetails

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்காக சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகின்றது!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்காக சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளதாக அரச அச்சக அதிகாரி கங்கனி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார். அச்சு வேலைகளுக்காக...

Read moreDetails

மருந்து தட்டுப்பாடு தற்போது நெருக்கடியாக மாறியுள்ளதாக எச்சரிக்கை!

அரச வைத்தியசாலைகளில் குறைந்தது 140 வகையான அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் விசேட கூட்டம் இன்று!

தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. கடந்த வாரம் நடைமுறைப்படுத்தப்பட்ட கறுப்பு போராட்ட வாரத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கே...

Read moreDetails

மலையக மக்களின் 200வருட வாழ்வியலை பிரதிபலித்து ஹட்டனில் ஊர்வலம்

இந்திய வம்சாவளி மக்களான மலையக தமிழ் மக்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து இவ்வருடத்துடன் 200 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றதை நினைவு கூர்ந்து ஹட்டனில் ஊர்வலம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

பெண்களிற்கு பெண்கள் வாக்களிக்க வேண்டும்-பெண் வேட்பாளர்கள் கோரிக்கை

பெண்களிற்கு பெண்கள் வாக்களிக்க வேண்டும் என பெண் வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கபே அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து...

Read moreDetails

வசந்த முதலிகேவின் விடுதலையை வலியுறுத்தி யாழில் கையெழுத்து போராட்டம்!

வசந்த முதலிகேவின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ். பேரூந்து நிலையத்தில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில்...

Read moreDetails
Page 728 of 1210 1 727 728 729 1,210
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist