கிழக்கு மாகாணம்

மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்; சாய்ந்தமருதில் பரபரப்பு

சாய்ந்தமருதில் மீனவர்களும், மீனவ வாடி உரிமையாளர்களும் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலரிப்பினால் தமது மீனவ வாடிகள் முழுமையாக கடலுக்குள் அடித்துச் செல்வதாகவும், மீனவ நடவடிக்கைகளுக்கு...

Read moreDetails

தியாகத் திலீபன் நினைவு ஊர்தி மீதான தாக்குதல்; மணிவண்ணன் கண்டனம்

”திலீபனின் நினைவு ஊர்திப் பயணத்தில்  பங்குபற்றியோர் குண்டர்கள் சிலரால் நேற்றைய தினம் திருகோணமலையில் வைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் காட்டுமிராண்டி தனமானது” என  யாழ் மாநகர முன்னாள் முதல்வரும்...

Read moreDetails

ஹக்கீம் சாய்ந்தமருதில் கால்வைக்க கூடாது: உருவபொம்மைகள் எரித்துப்  போராட்டம்! 

ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதில் கால்வைக்க கூடாது எனவும், தலைவர் அஷ்ரபின் நினைவு தினத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது எனவும் தெரிவித்து அப்பகுதி மக்களால் சாய்ந்தமருது ஜும்மா பெரிய...

Read moreDetails

பெரியபோரதீவில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபோரதீவு பகுதியில் காயங்களுக்குள்ளான நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்றைய தினம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர்  பொதுச்சந்தை வீதி, பட்டாபுரம் பகுதியைச்  சேர்ந்த ஆறு பிள்ளைகளின்...

Read moreDetails

அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்த வேண்டாம்! -ஆளுநர் செந்தில்அறிவுரை-

”அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்த வேண்டாம்” என மீனவர்களுக்கு ஆளுநர் செந்தில் செந்தில் தொண்டமான்  அறிவுரை வழங்கியுள்ளார். திருகோணமலையில் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய...

Read moreDetails

பொதுமன்னிப்பின் கீழ் 40 கைதிகள் விடுதலை

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் நேற்று மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஒரு...

Read moreDetails

பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்த நடவடிக்கை!

கல்முனை மாநகராட்சி எல்லையினுள் அமைந்துள்ள அரச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டம்  நேற்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை மேற்கொள்ளூம் போது...

Read moreDetails

திருநெல்வேலியில் உயிரிழந்த சிறுமியின் மரணத்தில் திடீர் திருப்பம்!

யாழ்,  திருநெல்வேலியில் தனியார் விடுதியொன்றில் தனது பாட்டியுடன் தங்கியிருந்த 12 வயதான சிறுமியொருவர் நேற்றைய தினம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதே வேளை பாட்டியும் உணர்வற்ற நிலையில் பொலிஸாரினால்...

Read moreDetails

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்!

இலங்கையில் உள்ள தொழில்சார் ஊடகவியலாளர்களுக்கும் சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பின்  ஆசிய பணிப்பாளருக்கும் இடையில்  இன்று   கொழும்பில் உள்ள  ‘Rainbow Institute‘ யில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. தொழில்சார் ஊடகவியலாளர்...

Read moreDetails

பக்தர்கள் புடைசூழ நடைபெற்ற ஈழத்து திருச் செந்தூர் தேர்திருவிழா

ஈழத்து  திருச்செந்தூர் என அழைக்கப்படும்  மட்டக்களப்பு கல்லடி  திருச் செந்தூர் ஆலய   வருடாந்த தோரோட்டம் பல்லாயிக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று (12) மாலை நடைபெற்றது.  

Read moreDetails
Page 147 of 219 1 146 147 148 219
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist