மாகாண சபை தேர்தல் தேவையில்லை : எம்.ஏ.சுமந்திரன்!

மாகாண சபை தேர்தல் தேவையில்லை என சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு...

Read moreDetails

நெல்லியடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா!

நெல்லியடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா இன்று வெகுவிமர்சையாக இடம் பெற்றுள்ளது. இன்றைய முதலாம் நாள் நிகழ்வாக காலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டி பவனியும் பனம் கன்றுகள்...

Read moreDetails

காணி சுவீகரிப்பு முயற்சி; பொதுமக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம், செம்பியன்பற்று வடக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணிகளை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாக வழங்கும்  நோக்குடன் தொடர்ந்து 4 ஆவது  நாளாக இன்று (27)  காணி அளவீட்டு...

Read moreDetails

நல்லூர் உற்சவத்தையொட்டி புகையிரத சேவைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை!

நல்லூர் உற்சவத்தையொட்டி தினசரி புகையிரதச் சேவைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21 ஆம்திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ளதால், பக்தர்களின் நலன்...

Read moreDetails

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் அவுஸ்திரேலியாவில் சாதனை

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவரும் சட்டத்தரணியுமான சங்கரி சந்திரன் என்பவர் அவுஸ்திரேலியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் அதியுயர் விருதான மைல்ஸ் பிராங்க்ளின் (Miles Franklin) விருதை வென்றுள்ளார். 'சாய் டைம்...

Read moreDetails

நாவற்குழி மகா வித்தியாலயத்தில் ஆசான்களைக் கௌரவிக்கும் நிகழ்வு

நாவற்குழி மகா வித்தியாலயத்தில் 1982 தொடக்கம் 1992 காலப் பகுதியில் கல்வி கற்ற 92 க.பொ.த.சாதாரண பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 30 ஆண்டுகள் கடந்து ஒருங்கிணைத்து நடத்தும்...

Read moreDetails

யாழில் சிலுவையை உடைத்த இளைஞர் கைது!

யாழ் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த  சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞர்  ஒருவரைப்  பொலிஸார்  நேற்றைய தினம் (புதன்கிழமை) கைதுசெய்துள்ளனர். குறித்த இளைஞர் மது போதையில்...

Read moreDetails

சிறிய தந்தையால் சிறுமி துஷ்பிரயோகம்

சிறிய தந்தையால் 13 வயதான சிறுமியொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர், இரண்டாவது தடவையாக...

Read moreDetails

யாழில் மரங்களுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய விஷமிகள்

யாழ்ப்பாணம், அச்சுவேலி, வளர்மதி சனசமூக சமூக நிலையத்தில் உள்ள பூச்செடிகள், பயன் தரு மரங்களுக்கு அடையாளம் தெரியாத இருவர் மண்ணெண்ணெய் ஊற்றிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் அப்பகுதியில்...

Read moreDetails

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மூதாட்டி உயிரிழப்பு : கொலை என சந்தேகம்!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மூதாட்டி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டுவில் வடக்கை சேர்ந்த தம்பையா சரோஜினி (வயது 82)...

Read moreDetails
Page 268 of 400 1 … 267 268 269 … 400
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist