தையிட்டி விகாரைக்கு அருகே மற்றுமொரு சட்டவிரோதக் கட்டடம்?

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகே  மேலுமொரு சட்ட விரோதக் கட்டடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அது தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையினரால் விகாரதிபதியிடம் விளக்கம்...

Read moreDetails

யாழில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் (17) கைது செய்யப்பட்டுள்ளனர். குருநகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூன்று...

Read moreDetails

கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியலில் நீடிப்பு!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில்   கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும்  எதிர்வரும்   31  திகதி வரை     ...

Read moreDetails

வெண்ணிற ஈயினைக் கட்டுப்படுத்தும் வேலை திட்டம் இன்று கோப்பாய் நகரில் முன்னெடுப்பு!

தென்னைப் பயிர்ச் செய்கை சபையினால் வெண்ணிற ஈயினைக் கட்டுப்படுத்தும் வேலை திட்டம் இன்று கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன. நாடு முழுவதும் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்காக...

Read moreDetails

யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று!

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைலையில், இணைத்தலைவர் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனின் பங்கேற்புடன் இன்றைய தினம்...

Read moreDetails

பிரமிட் திட்டங்கள் குறித்து வடக்கில் விழிப்புணர்வு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது!

பிரமிட் திட்டங்களில் ஈடுபடுவதனால் ஏற்படும் பாதகமான பொருளாதார விளைவுகள் மற்றும் பிரமிட் திட்டங்களின் பரவலைத் தடுக்க அத்தகைய திட்டங்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்த தேசிய விழிப்புணர்வு...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கோரி மன்னாரில் கையொப்பம் சேகரிப்பு!

'சம உரிமைகளை வெல்வோம் இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்' எனும் தொனிப்பொருளில் சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு பதாகையில் கையொப்பமிடும் நிகழ்வு இன்று (16)...

Read moreDetails

செம்மணியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்புக் கூடு தொடர்பில் முக்கியத் தகவல்!

செம்மணி மனித புதைகுழியில் நீல நிற புத்தகப்பை மற்றும் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டுத் தொகுதி 4 - 5 வயது மதிக்க தக்க சிறுமியினுடையது என...

Read moreDetails

யாழில் குடும்பஸ்தர் ஒருவரைக் கடத்தி சென்று சித்திரவதை புரிந்த நால்வருக்கு விளக்கமறியல்

யாழில். வட்டி பணம் செலுத்த தவறியவரை கடத்தி சென்று சித்திரவதை புரிந்த நால்வர்  விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது” நபர் ஒருவர்...

Read moreDetails

கிளிநொச்சியில் நெல் வழங்கல் ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சிய சாலைகளுக்கு நெல்லினை வழங்க ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்தின் நெல் நிர்ணய விலைக்கு அமைய கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் நெல்...

Read moreDetails
Page 168 of 677 1 … 167 168 169 … 677
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist