கொத்தலாவல சட்ட மூலத்தை இரத்துச் செய்யக் கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

இலவசக் கல்வியை இராணுவ மயமாகும் கொத்தலாவல சட்ட மூலத்தை உடனடியாக இரத்து செய்யக் கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. அதிபர் மற்றும் ஆசிரியர்...

Read moreDetails

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்தனர். தங்களுக்கு வழங்கப்பட்ட நியமன கடிதத்திற்கு ஏற்ப தமது பணிகளை பொறுப்பேற்க அனுமதிக்குமாறு வலியுறுத்தியே வடக்கு...

Read moreDetails

கிளிநொச்சியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்

கிளிநொச்சி- முரசுமோட்டை சேற்றுக் கண்டிப் பகுதியில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின்...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் தனியான பல்கலைக்கழமாக மாற்றப்பட்டுள்ளது

யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தனியான பல்கலைக்கழமாக இயங்க ஆரம்பித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக கடந்த மாதம் தரமுயர்த்தப்பட்டிருந்தது. அதன் உத்தியோகபூர்வ...

Read moreDetails

யாழில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

யாழில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி, பலாலி வீதியைச் சேர்ந்த (64 வயது) ஆண் ஒருவரும்...

Read moreDetails

வவுனியாவில் 7 வயது சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுப்பு

வவுனியா- கனகராயன்குளம், ஆலங்குளம் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து 7 வயது சிறுமி, சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த நிசாந்தி என்ற 7 வயது...

Read moreDetails

மன்னாரின் ஒரு பகுதியை தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மன்னார்- தாழ்வுபாடு கிராமத்தின் MN/70  கிராம அலுவலர் பிரிவு, தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய...

Read moreDetails

வவுனியாவில் சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. வவுனியா...

Read moreDetails

காங்கேசன்துறையில் 9 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறையிலுள்ள வட.மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில், 9 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த அனைவருக்கும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக...

Read moreDetails

செல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா குறித்து முக்கிய அறிவிப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் திருவிழாக்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொண்டமானாறு ஸ்ரீ...

Read moreDetails
Page 534 of 617 1 533 534 535 617
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist