தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் மதகுரு வேலன் சுவாமி உட்பட 5 தமிழர்கள் இலங்கை பொலிஸாரினால் தாக்கப்பட்டு கைது...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவையில் இருந்து சிறிதரன் ராஜினாமா செய்ய பணிப்புரை- தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் தீர்மானம்!

அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ராஜினாமா செய்யவேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சயின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர்...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்தியமீனவர்களுக்கு விளக்கமறியல்!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 07 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இலங்கை...

Read moreDetails

போராட்டத்தில் பங்கேற்பதற்கு சிறிதரன் உள்ளிட்டோர்க்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் , சட்டத்தரணி சுகாஸ், வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்ட 26 நபர்களுக்கு நீதிமன்ற...

Read moreDetails

தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைகழக மாணவர்களும் பங்கேற்பு!

சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து , யாழ்.பல்கலைகழக...

Read moreDetails

தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டம் – பெருமளவிலான பொலிஸார் குவிப்பு!

சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி- யாழ் . மாவட்ட செயலர் இடையில் சந்திப்பு!

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரரை யாழ் . மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் தையிட்டி விகாரையில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்....

Read moreDetails

நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும – தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்று தையிட்டிக்கு விஜயம்!

நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு விஜயம் செய்துள்ளனர். பௌத்த பிக்குகள் அங்குள்ள...

Read moreDetails

யாழ்.தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வு – போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பாணை!

யாழ்.தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

புதுவருடதினமான இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வடக்கு கிழக்கு மாகாணத்தின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொடர்ச்சியான இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அதனை...

Read moreDetails
Page 89 of 644 1 88 89 90 644
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist