இலங்கை

சுவிட்சர்லாந்து தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலேயே...

Read moreDetails

வாழைச்சேனை ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்று இன்று மீட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர் குறித்த காணியில்...

Read moreDetails

நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!

நாகப்பட்டினம் - இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல்...

Read moreDetails

வரிகளைக் குறைப்பதற்கு எவ்வித சாத்தியமும் இல்லை! – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க

நாட்டில் இந்த ஆண்டு வரிகளைக் குறைப்பதற்கு எவ்வித சாத்தியமும் இல்லை என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின்படி, மொத்த...

Read moreDetails

ஜனாதிபதியி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மேற்கொண்டிருக்கும் விஜயத்தின் மூன்றாவது நாள் இன்று!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மேற்கொண்டிருக்கும் விஜயத்தின் மூன்றாவது நாள் இன்று ஆகும். அதன்படி ஜனாதிபதி இன்று பிற்பகல் உலக அரச உச்சி மாநாட்டின்...

Read moreDetails

மின்வெட்டு தொடர்பில் நாளை தீர்மானம்!

நாளை (13) மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது தொடர்பில் நாளை காலை அறிக்கை வெளியிடவுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை புனரமைக்கும் பணிகள்...

Read moreDetails

அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (11) இரவு யாழில் உள்ள...

Read moreDetails

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போதே மின் தடை ஏற்படவில்லை – குரங்கு சேட்டை வேண்டாம்

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்நாட்டு யுத்தத்தின் போது 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கியை தீயிட்டு கொழுத்திய போது கூட, நாடளாவிய ரீதியில் மின்துண்டிக்கப்படவில்லை. அவ்வாறிக்கையில் குரங்கின் மீது...

Read moreDetails

தையிட்டியில் இரண்டாவது நாளாகவும் போராட்டம்!

யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில்...

Read moreDetails

139 பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்!

பொலிஸ் திணைக்களத்திற்குள் மொத்தம் 139 பொலிஸ் பொறுப்பதிகாரிகள் (OICs) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. இது திணைக்களத்தின் வரலாற்றில் ஒரே நேரத்தில் மிகப்பெரிய இடமாற்றத்தைக் குறிக்கிறது...

Read moreDetails
Page 1276 of 5152 1 … 1,275 1,276 1,277 … 5,152
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist