தையிட்டி விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டம்!

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள...

Read moreDetails

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு!

​யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரட்பெரியகுளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (29) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர்...

Read moreDetails

வலி. வடக்கில் 19 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 2400 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் – வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் !

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் 19 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 2400 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவத்தினர் 36 வருடங்களாக அடாத்தாக கையகப்படுத்தி விவசாய நடவடிக்கைகளில்...

Read moreDetails

பருத்தித்துறையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய சுமந்திரன்!

பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன கடற்தொழிலாளர்களை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர், ஜனாதிபதி...

Read moreDetails

அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை புற்றுநோய் விசேட வைத்தியர் ஒருவரைப் பற்றிச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மற்றொரு...

Read moreDetails

காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு!

பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (27) இரவு சுமார் 11 மணியளவில்...

Read moreDetails

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம்!

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம் ஒன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெண்கள் அமைப்பை...

Read moreDetails

யாழ்ப்பாணம், வடமராட்சி கடலில் படகு மூழ்கி விபத்து – தந்தை மகன் உள்ளிட்ட நால்வர் மாயம்!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ள நிலையில், தந்தை, மகன் உள்ளிட்ட நால்வர் காணாமல் போயுள்ளதுடன் அவர்களை தேடும்...

Read moreDetails

காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறவேண்டுமென கூறி கறுப்புக்கொடி ஏந்தி மக்கள் போராட்டம்!

நாட்டில் பல பகுதிகளிலும் வெசாக் கொண்டாட்ட கொடிகள் பறக்கப்படவிடப்பட்டுள்ள நிலையில், மயிலிட்டி பகுதியில் தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என கோரி கறுப்புக்கொடிகளை பறக்க...

Read moreDetails

படகிலிருந்து தவறி விழுந்து அதிபர் உயிரிழப்பு!

பயணிகள் படகை தவறவிட்ட அதிபர் ஒருவர் மீன் பிடி படகில் பாடசாலைக்கு செல்ல முற்பட்ட வேளை நயினாதீவு கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அதிபரும் மற்றுமொரு ஆசிரியரும்,...

Read moreDetails
Page 36 of 401 1 … 35 36 37 … 401
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist