கச்சதீவு நோக்கி செல்லவுள்ளோருக்கு முக்கிய அறிவித்தல்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் கச்ச தீவு செல்வதற்காக குறிகாட்டுவான் இறங்குதுறையில் பல நூற்றுக்கணக்கானவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்....

Read moreDetails

நெல்லியடி பொலிஸாருக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் முறைப்பாடு!

நெல்லியடி பொலிசாருக்கு எதிராக குடவத்தை மக்கள் இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ்ப்பாணம் - வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடவத்தை பகுதியில் வசிக்கும்...

Read moreDetails

யாழ் தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரம் – பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராடி வருகின்ற நிலையில், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று...

Read moreDetails

கிளிநொச்சியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு!

கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினர் சமிக்கையை மீறி, சட்டவிரோத மணலுடன் பயணித்திருந்த இரண்டு உழவு இயந்திரங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இவ்வாறு பொலிசாரின் உத்தரவை...

Read moreDetails

தென்மராட்சி பகுதியில் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரியும், கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை நிறுத்தக் கோரியும், தென்மராட்சி பகுதியில் இன்றைய தினம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Read moreDetails

தனிச்சிங்களமொழியில் கலந்துரையாடல்கள்; சீற்றமடைந்த ரவிகரன் எம்.பி

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்தில் நீண்டநேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்களமொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன இந்நிலையில் சீற்றமடைந்து சபையில் எழுந்த...

Read moreDetails

குறைபாடுகளை ஆய்வு செய்ய நெடுங்கேணி பிரசேவைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி களவிஜயம்!

வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிலுள்ள நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு இன்று நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். அந்தவகையில்...

Read moreDetails

கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரை தல திருநாள் நாளை ஆரம்பம்!

கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரை தல திருநாள் நாளைய தினம் மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு நாட்களும் நடைபெறவுள்ளது. நாளை மாலை நற்கருணை ஆராதனையும், மாலை...

Read moreDetails

30 விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கி வைப்பு

மன்னார் மாவட்டத்தில் அண்மையில் வீசிய புயலால் வாழ்வாதாரத்தை இழந்த 30 விவசாயிகளுக்கு, மேட்டு நிலப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் வகையில் நிலக்கடலை விதைகள் வழங்கி வைக்கப்பட்டன. மன்னார்...

Read moreDetails

யாழ்.பொது நூலக நிறுவுநரின் ஜனன தினம் அனுஷ்டிப்பு!

யாழ்.பொது நூலக நிறுவுநர் கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பாவின் 130 ஆவது ஜனன தினம் யாழ்.பொது நூலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர் கிஷ்னேந்திரன்,...

Read moreDetails
Page 89 of 677 1 … 88 89 90 … 677
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist