இலங்கை

நாட்டின் வருமான அதிகரிப்பு தொடர்பான யோசனை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது

நாட்டின் வருமான அதிகரிப்பு தொடர்பான யோசனை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த யோசனை இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...

Read moreDetails

வீழ்ச்சியடைந்துள்ள ஆடைதொழிற்துறையினை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை : திஸ்ஸ அத்தநாயக்க!

நாட்டில் கடந்த 6 மாதங்களில் மட்டும் ஆடைதொழிற்துறையின் வருமானம் 1.9 பில்லியனால் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அரசாங்கம் இதுதொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

டெங்கு ஒழிப்பு அதிகாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!

டெங்கு ஒழிப்பு அதிகாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்க, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர்...

Read moreDetails

காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு : குளிர்பானங்களை வழங்கிய கடற்படையினர்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த எதிர்ப்புப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

பூஞ்சைத் தொற்று காரணமாக இடம்பெற்ற உயிரிழப்புத் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பம்!

கண்டி தேசிய வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் டயாலிசிஸ் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 07 நோயாளர்கள் கடந்த காலங்களில் பூஞ்சை தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல்...

Read moreDetails

சுவீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் கண்டனம்!  

சுவீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மத சுதந்திரத்தை மீறும் செயல்...

Read moreDetails

விவசாயிகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

எதிர்வரும் சிறுபோகம் மற்றும் பெரும்போக பருவகாலங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கிலோ 95 ரூபாய் மற்றும் 110 ரூபாய்க்கு இடையில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி...

Read moreDetails

காலி – தென்கடலில் விபத்து : மீனவர்களை காப்பாற்றிய கடற்படை!

தென்கடலில் ஏற்பட்ட விபத்தினால் தீக்காயங்களுடன் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். காலியில் இருந்து சுமார்...

Read moreDetails

நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நெல் கொள்வனவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்காக 500 மில்லியன் ரூபா...

Read moreDetails

இலங்கையின் செயற்பாடுகளுக்கு பிரித்தானியா வரவேற்பு!

மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு செயல்முறையுடன் இலங்கையின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை பிரித்தானியா வரவேற்றுள்ளது. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வில் இலங்கைக்கான உலகளாவிய...

Read moreDetails
Page 2100 of 4515 1 2,099 2,100 2,101 4,515
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist