இலங்கை

இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் நடைமுறை : இந்திய உயர் ஸ்தானிகர்!

இந்தியா இலங்கை நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

நாட்டுக்கு வருடாந்தம் வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 5 மில்லியனாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச...

Read moreDetails

களுத்துறை பாடசாலை மாணவி மரணம் – நீதிமன்ற உத்தரவு!

களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி வரை...

Read moreDetails

பிணைமுறி மோசடி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? : வாசுதேவ!

மத்திய வங்கிப் பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தெளிவு படுத்த வேண்டும் என...

Read moreDetails

இராணுவ வீரர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து : சரத் வீரசேகர எச்சரிக்கை!

சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று ஜெனிவா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளமை எமது நாட்டு இராணுவ வீரர்களுக்கு பாதகமாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர...

Read moreDetails

தரமற்ற மருந்துகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

தரமற்ற மருந்துகளால் நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை பொறுப்புக்கூற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று...

Read moreDetails

உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைகள் குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்!

க.பொ.த. உயர்தர பரீட்சையை இவ்வாண்டு இறுதியிலும், க.பொ.த. சாதாரணதர பரீட்சையை அடுத்தாண்டு முதல் காலாண்டிலும் நடத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,...

Read moreDetails

மனிதப் புதைக்குழி ஆதாரங்களை மூடி மறைக்க முயற்சி!

மனிதப் புதைக்குழி ஆதாரங்களை அரசாங்கம் இல்லாது செய்ய முயற்சிக்கலாம் என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி...

Read moreDetails

மனிதப் புதைகுழிக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பாக உரிய விசாரணைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில்...

Read moreDetails

அமரகீர்த்தி அத்துகோரல கொலைச் சம்பவம் – சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 32 சந்தேக நபர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

Read moreDetails
Page 2106 of 4509 1 2,105 2,106 2,107 4,509
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist