இலங்கை

எலிகளைப் பிடிப்பதற்காக வீடுகளில் வளர்க்கப்படும் பூனையைப் புலியென்பதை யாரும் ஏற்கமாட்டார்கள்- சிறிகாந்தா

எலிகளைப் பிடிப்பதற்காக வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகளை, அவை புலிகளை ஒத்திருக்கின்றன என்று கூறுவதைப் பாரபட்சமின்றி சிந்திக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக்...

Read moreDetails

ரஞ்சனுக்கு வழக்கப்பட்டுள்ள தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது- சரத் பொன்சேகா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு...

Read moreDetails

மணிவண்ணன் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். யாழ். மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பாக மாநகரசபை முதல்வரும்,...

Read moreDetails

கருத்துக்களை சுதந்திரமாகவும், பயமின்றியும் பதிவிடுவதற்கான முழு அதிகாரமும் எனக்கு உண்டு – சாணக்கியன்!

இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை)...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சிறுபோக நெல் விதைப்பு ஆரம்பம்!

அம்பாறை  மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது சிறுபோக நெல் விதைப்பு  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நிந்தவூர் ,சம்மாந்துறை ,நாவிதன்வெளி, சவளக்கடை ,13 ஆம் கொலனி, மத்தியமுகாம், சொறிகல்முனை...

Read moreDetails

தியவன்ன ஓயாவின் நிலைமை தொடர்பாக மீண்டும் கேள்வி எழுப்பிய சஜித்- சபையில் சலசலப்பு  

தியவன்ன ஓயா மாசடைந்துள்ளமை தொடர்பாக இதுவரை எந்ததொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று,...

Read moreDetails

உயர் தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சைகளின் திகதி அறிவிப்பு!

2021ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் நான்காம் திகதி ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. ஒக்டோபர் நான்காம் திகதி முதல் ஒக்டோபர் 30ஆம் திகதிவரை...

Read moreDetails

சிலரின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்தை பலவீனமடைய செய்கின்றது – பந்துல

சிலரின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்தை பலவீனமடைய செய்யும் வகையில் அமைகின்றதென அமைச்சர்  பந்தல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...

Read moreDetails

சம்பள முரண்பாடுகளுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு கோரி மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

சம்பள முரண்பாடுகள் மற்றும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப்பட வேண்டிய 25 சதவீத சம்பள உயர்வு ஆகியவற்றைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அரசாங்கத்தை வலியுறுத்தி...

Read moreDetails

மணிவண்ணனை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுப்பு!

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.மாநகர சபையின் காவல் படை...

Read moreDetails
Page 3724 of 3802 1 3,723 3,724 3,725 3,802
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist