முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேல்ச்சல் தரை பிரச்சனைக்கு உரிய தீர்வை பெற்று தருவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று(21) இடம்பெற்ற மகளிர் மாநாட்டில்...
Read moreDetails"சாந்தன் ஏன் சந்தனமானார்?" என்ற தொனிப்பொருளில், மறைந்த சாந்தனுக்கு, யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இன்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வினை யாழ். மாவட்ட போராளிகள்...
Read moreDetailsவடக்கு - கிழக்கு மாகாணங்களில் மதவழிபாட்டு இடங்கள் மற்றும் பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக எழுந்திருக்கும் குழப்பங்கள், தொடர்பாக தீவிர கரிசனைகளைக் கொண்டுள்ளதாக ஜக்கிய...
Read moreDetailsதந்தை செல்வாவின் 126 ஆவது ஜனன தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா, மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வாவின் திருவுருவ சிலையடியில், குறித்த நிகழ்வு...
Read moreDetailsகல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான, தொடர் நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டம், ஐந்தாவது நாளாக இன்றும் (29) தொடர்கின்றது. கடந்த 30...
Read moreDetails”மைத்திரிபால சிறிசேனவிற்கு எதையும் மறைக்கக்கூடிய தேவை கிடையாது” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துஸ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்ற...
Read moreDetailsஇந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ஹோலிப்பண்டிகையின், லட்டுப் பிரசாதம் வீசும் விழாவில் கலந்துக்கொண்ட பக்தர்களில் கூட்ட நெரிசலில் சிக்கி 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு...
Read moreDetailsஉத்தர பிரதேச மாநில வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 14 ஆயிரம் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்துள்ளார் அந்த வகையில் உத்தர...
Read moreDetailsஇஸ்ரேல் படையினர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என தாஹர் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று தெற்கு லெபனானின் நபட்டிப் பகுதியில் இஸ்ரேல் படையினரால்மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஐந்து...
Read moreDetailsமக்களின் நலன் கருதி அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களும் போராட்டத்தை கைவிடுமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது”அனைவரையும் பணிக்கு திரும்புமாறும்...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.