டோக்கியோ ஒலிம்பிக்: முதன்முறையாக பெண்கள் ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங்கில் 13 வயது வீராங்கனை சாதனை!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் டோக்கியோ ஒலிம்பிக்கில், முதன்முறையாக பெண்கள் ஸ்ட்ரீட் ஸ்கேட்போர்டிங்கில் 13 வயதான ஜப்பானின் மோம்ஜி நிஷியா தங்கபதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இந்த போட்டியில்...

Read moreDetails

டோக்கியோ ஒலிம்பிக்: பதக்க வேட்டையில் சீனா தொடர்ந்தும் முன்னிலை!

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக்கின் 2020ஆம் ஆண்டுக்கான அத்தியாயம், தற்போது டோக்கியோவில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. கடந்த 23ஆம் திகதி இத்தொடரில் தற்போது ஜிம்னாஸ்டிக்,...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் 90 சதவீதப் பகுதிகளை தன்வசப்படுத்தியுள்ளதாக தலிபான்கள் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டின் 90 சதவீதப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டதாக, தலிபான்கள் அறிவித்துள்ளனர். எனினும், இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அரசாங்கம் எந்த கருத்தினையும் கூறவில்லை. இந்தக் கூற்றை சுயாதீனமாக...

Read moreDetails

பாகிஸ்தானில் கொவிட்-19 தொற்றினால் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பாகிஸ்தானில் மொத்தமாக பத்து இலட்சத்து 34பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

டோக்கியோ ஒலிம்பிக் தொடர் இன்று கோலாகலமாக ஆரம்பம்!

நீண்ட தடை மற்றும் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டோக்கியோ ஒலிம்பிக் தொடர், இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடரான...

Read moreDetails

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த மேலதிக விசாரணையில் சீன ஆய்வகங்களில் சோதனை: சீனா மறுப்பு!

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து மேலும் விசாரிக்க உலக சுகாதார நிறுவனம் முன் மொழிந்த திட்டத்தை சீனா நிராகரித்துள்ளது. சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவவில்லை என...

Read moreDetails

இந்தோனேஷியாவில் கொவிட் தொற்றினால் 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

இந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இந்தோனேஷியாவில் 30இலட்சத்து 33ஆயிரத்து 339பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails

டோக்கியோ ஒலிம்பிக்கில் கொவிட் பாதிப்பை தவிர்க்க முடியாது: உலக சுகாதார அமைப்பு!

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம்...

Read moreDetails

மத்திய சீனாவில் தடம் புரண்டோடும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33பேர் உயிரிழப்பு!

மத்திய சீனாவில் பெய்து வரும் கன மழையால் ஏற்படுள்ள வெள்ளத்தில் சிக்கி, இதுவரை 33பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வெள்ளத்தால் 200,000பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள்...

Read moreDetails

1,000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவில் மழை – 12 பேர் உயிரிழப்பு

சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தின் பல பகுதிகள் இன்று புதன்கிழமை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 1,000 ஆண்டுகளில் பெய்த கனமழை காரணமாக 12 பேர் இறந்துள்ளனர் என்றும் மேலும்...

Read moreDetails
Page 40 of 55 1 39 40 41 55
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist