உலகம்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் 2 கோடியே 75 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 75 இலட்சத்து 19 ஆயிரத்து 636 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1 இலட்சத்து...

Read moreDetails

நவல்னி சிறை விவகாரம்: சுவீடன், ஜேர்மனி- போலந்து தூதர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவிப்பு

கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை சிறையில் அடைத்ததற்கு எதிராக கடந்த மாதம் சட்டவிரோத போராட்டங்களில் பங்கேற்றதாக குற்றம் சாட்டி, சுவீடன், ஜேர்மனி மற்றும் போலந்து தூதர்களை வெளியேற்றுவதாக...

Read moreDetails

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்!

மியன்மாரில் இவ்வார ஆட்சிக் கவிழ்ப்பைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் யாங்கோனின் வீதிகளில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் இந்தப் போராட்டம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றதோடு, தலைவர் ஆங் சான்...

Read moreDetails

ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 16,627பேர் பாதிப்பு- 497பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 16ஆயிரத்து 627பேர் பாதிப்படைந்ததோடு, 497பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம்...

Read moreDetails

ஒன்றாரியோவில் வீட்டில் தங்குவதற்கான உத்தரவானது மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு!

பெருநகர ரொறொன்ரோ தவிர, அடுத்த வாரம் ஒன்றாரியோவில், வீட்டில் தங்குவதற்கான உத்தரவானது மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்படவுள்ளது. கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலை பெப்ரவரி 9ஆம்...

Read moreDetails

அத்தியாவசியக் காரணங்களின்றி பிரான்ஸிற்குள் விமானம் மூலம் நுழையவோ வெளியேறவோ தடை!

அத்தியாவசியக் காரணங்களின்றி பிரான்ஸிற்குள் விமானம் மூலம் வருவதற்கோ அல்லது பிரான்ஸிலிருந்து வெளியேறுவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, அத்தியாவசியக் காரணங்களின்றி பிரான்சிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே செல்லவோ, இல்லை...

Read moreDetails

மியன்மாரில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியதற்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம்!

மியன்மாரில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியதற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில், அந்த நாட்டு ஆசிரியர்களும் இணைந்துள்ளனர். யாங்கூன் நகரிலுள்ள டாகோன் பல்கலைக்கழகத்தில் சுமார் 200 ஆசிரியர்களும் மாணவர்களும் கூடி,...

Read moreDetails

உளவுத்துறை தகவல்கள் ட்ரம்புக்கு வழங்கப்படக் கூடாது: ஜோ பைடன்!

முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில், உளவுத்துறை தகவல்கள் டொனால்ட் ட்ரம்ப்புக்கு வழங்கப்படக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே...

Read moreDetails

தெற்கு லண்டனில் கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு- 9பேர் காயம்!

தெற்கு லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் குறைந்தது 9பேர் காயமடைந்துள்ளனர். குரோய்டோனில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த...

Read moreDetails

ஹொங்கொங்கில் வசிப்பவர்களுக்கு நிரந்தர வதிவிடத்தைப் பெறுவதை எளிதாக்கும் கனடா!

ஹொங்கொங்கில் வசிப்பவர்களுக்கு நிரந்தர வதிவிடத்தைப் பெறுவதை கனடா எளிதாக்குகின்றது. ஹொங்கொங் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் வரலாற்று ரீதியாக கனடாவின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வாழ்க்கைக்கு திருப்பி அளித்துள்ளனர்...

Read moreDetails
Page 1116 of 1125 1 1,115 1,116 1,117 1,125
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist