உலகம்

கொலை வழக்கில் போலியாக நபர் ஒருவரை சிக்கவைத்ததாக பொலிஸார் மீது குற்றச்சாட்டு – வெளியான புதிய ஆதாரங்களால் பரபரப்பு!

கொலை வழக்கில் 23 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ஒருவர், காவல்துறையினரால் திட்டமிட்டுப் பழிவாங்கப்பட்டிருக்கலாம் (Framed) என்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பிபிசி பனோரமா கண்டறிந்துள்ளது. தென்கொரிய...

Read moreDetails

கிரிஸ்மஸுக்கு முன்னர் காணாமல் போன நபர் ஒருவரின் உடல் ஏர் ஆற்றில் (River Ayr) கண்டெடுப்பு!

கிறிஸ்துமஸிற்கு முன்பிருந்து காணாமல் போன ஒருவரைத் தேடும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மாக்லைன் (Mauchline) அருகே உள்ள ஏர் ஆற்றில் ஒரு மனிதனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

பொது வாழ்வில் கண்ணியம் மறைந்துவிட்டது ; ஒபாமா பதிலடி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை இனவெறியைத் தூண்டும் வகையில் சித்தரித்த காணொளிவை தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது...

Read moreDetails

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் விஷம் கொடுத்துக் கொ*லை

ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய அலெக்ஸி நவால்னி ,  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் உயிரிழந்தமைக்கு 'தவளை விஷமே' காரணம் என பிரித்தானியா உள்ளிட்ட...

Read moreDetails

காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 11 பேர் உயிரிழப்பு!

காசாவில் ஞாயிற்றுக்கிழமை (15) காலை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பதினொரு பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சிவில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். வடக்கு காசாவில் ஒரு...

Read moreDetails

உக்ரேனின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது!

உக்ரேனில் முன்னாள் எரிசக்தி அமைச்சர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊழல் முறைப்பாட்டில் சிக்கிய அதிகாரிகளில் ஒருவராக இருந்ததால் கடந்த...

Read moreDetails

‘டைப்பார்ட் தவளை’ நச்சு மூலமே ரஷ்யா எதிர்க்கட்சித் தலைவர் கொல்லப்பட்டதாக பிரிட்டன் குற்றச்சாட்டு!

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, ஒரு வகை நச்சுத் தவளையிலிருந்து (Dart Frog) உருவாக்கப்பட்ட விஷத்தைப் பயன்படுத்தி கொல்லப்பட்டதாக பிரிட்டனும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும்...

Read moreDetails

வட்ஸ்அப் செயலிக்கு ரஷ்யாவில் தடை

ரஷ்யாவில் வட்ஸ்அப் மீதான தடை உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கிரெம்ளின் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின் ஊடகப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த தீர்மானம்...

Read moreDetails

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை எவ்விதமான உறவுகளையும் பேணப்போவதில்லை

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அந்த நாட்டுடன் எவ்விதமான இராஜதந்திர உறவுகளையும் பேணப்போவதில்லை என கனடா அறிவித்துள்ளது. ஜெர்மனியில் நடைபெற்று வரும் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில்...

Read moreDetails

கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் – 4 பேருக்கு மறுவாழ்வு!

கேரளாவில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உறுப்பு தானத்திற்காக காத்திருந்த ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது....

Read moreDetails
Page 165 of 1177 1 … 164 165 166 … 1,177
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist