உலகம்

உக்ரேன் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; ட்ரம்ப், ஜெலென்ஸ்கி தெரிவிப்பு!

புளோரிடா பேச்சுவார்த்தையின் போது ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் முன்னேற்றம் ஏற்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் தெரிவித்தனர். அதே நேரத்தில்...

Read moreDetails

மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு விபத்து; 13 நபர்கள் உயிரிழப்பு, சுமார் 100 பேர் காயம்!

மெக்சிகோவின் தெற்கு மாநிலமான ஓக்ஸாக்காவில்  (Oaxaca) 250 பேரை ஏற்றிச் சென்ற இன்டர் ஓசியானிக் ரயில் தடம் புரண்டு, விபத்துக்குள்ளானதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை...

Read moreDetails

மியன்மாரில் 5 ஆண்டுகளின் பின்னர் பொதுத்தேர்தல்!

மியன்மாரில் ராணுவ ஆட்சி அமுலில் உள்ள நிலையில் 5 ஆண்டுகளின் பின்னர் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது எவ்வாறாயினும் நாட்டில் 20 சதவீதமானவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் வாக்களிக்க...

Read moreDetails

பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம்!

பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் 6.2 ரிக்ட்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில்...

Read moreDetails

உயிரிழந்த லிபிய இராணுவ அதிகாரிகளின் உடல்கள் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன!

துருக்கியில், விமான விபத்தில் உயிரிழந்த லிபியாவின் இராணுவத் தலைமைத் தளபதி உள்பட 5 அதிகாரிகளுக்கு துருக்கி அரசு இராணுவ மரியாதை அளித்துள்ளது. லிபியாவின் இராணுவத் தலைமைத் தளபதி...

Read moreDetails

இங்கிலாந்தில் இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர்கள் நால்வர் கைது!

இங்கிலாந்தின் (Sheffield) ஷெஃபீல்ட் பகுதியில் உள்ள (Darnall ) டார்னால் பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்த ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலத்த காயமடைந்த இளைஞன் தற்போது...

Read moreDetails

இங்கிலாந்து இராணுவத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கானிஸ்தான் முன்னாள் வீரர்களை பணியமர்த்த கோரிக்கை!

இங்கிலாந்து இராணுவத்தில் ஏற்பட்டுள்ள ஆட்கள் பற்றாக்குறையை போக்க, அந்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கானிஸ்தான் முன்னாள் வீரர்களை பணியமர்த்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. இங்கிலாந்தில் பயிற்சி பெற்ற மேஜர்...

Read moreDetails

(Leicestershire) லெய்செஸ்டர்ஷையர் பகுதியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

இங்கிலாந்தின் (Leicestershire) லெய்செஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு வெளிய நடந்த மோதலில் காயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார்...

Read moreDetails

தாய்லாந்து – கம்போடியா இடையில் போர் நிறுத்தம் கைச்சாத்து!

தாய்லாந்து - கம்போடியா நாடுகளுக்கிடையே நீடித்து வரும் எல்லை மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று (27) கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதன்படி,...

Read moreDetails

இராணுவ இடைவெளி ஆண்டு (Gap Year) எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம்!

இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் இளைஞர்களைக் கவரும் வகையில் இராணுவ இடைவெளி ஆண்டு (Gap Year) எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டம் 25 வயதிற்குட்பட்டவர்களுக்கு நீண்ட...

Read moreDetails
Page 209 of 1177 1 … 208 209 210 … 1,177
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist