உலகம்

தெற்கு அமெரிக்க சூறாவளி; 34 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களில் சனிக்கிழமை (15) வீசிய பயங்கர சூறாவளியால் குறைந்தது 34 பேர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மிச்சிகன், மிசோரி மற்றும் இல்லினாய்ஸ் உட்பட ஏழு மாநிலங்களில்...

Read moreDetails

ஏமனின் ஹவுத்திகள் மீது ட்ரம்ப் பாரிய அளவிலான தாக்குதல்!

செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் (Houthis) மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை (15)பாரிய அளவிலான இராணுவத்...

Read moreDetails

கனடாவின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு!

கனடாவின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி இன்று  பதவியேற்றுள்ளார். கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா...

Read moreDetails

புதிய இராணுவ ஹெலிகொப்டர்களை வாங்க கனடா திட்டம்!

கனேடிய இராணுவம் புதிய ஹெலிகொப்டர் படையை உருவாக்க 18.4 பில்லியன் டொலர்களை செலவிட தீர்மானித்துள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. கனேடிய விமானப்படை அதிகாரி, பிரித்தானியாவில் நடைபெற்ற சர்வதேச இராணுவ...

Read moreDetails

கனடாவை அடுத்து பிரான்ஸை எச்சரிக்கும் ட்ரம்ப்!

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் விஸ்கி மீது ஐரோப்பிய ஒன்றியம் விதிக்க திட்டமிட்டுள்ள வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மதுபானப்...

Read moreDetails

உக்ரேன் போர் நிறுத்தம்; அமெரிக்காவின் முன்மொழிவுக்கு புட்டின் ஆதரவு!

உக்ரேனில் போர் நிறுத்தம் செய்வதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை மொஸ்கோ கொள்கையளவில் ஆதரிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வியாழக்கிழமை (13) தெரிவித்தார். இருந்த போதிலும், மோதலை விரைவாக...

Read moreDetails

தீப்பிடித்து எரிந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் டல்லாஸ் நோக்கிச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வியாழக்கிழமை (13) மாலை‍ தீப்பிடித்தது. இதன்போது, விமானத்தில் ஆறு பணியாளர்கள் உட்பட...

Read moreDetails

இராணுவ உடையில் புட்டின் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், இராணுவ சீருடை அணிந்த நிலையில், மேற்கு ரஷ்யாவில் உக்ரேனியப் படைகளை விரைவாக தோற்கடிக்க உத்தரவிட்டார். இது வியாழக்கிழமை (13) போர்நிறுத்தம் குறித்து...

Read moreDetails

கனடாவின் 24ஆவது பிரதமராக மார்க் கார்னி நாளை பதவியேற்பு!

லிபரல் கட்சியின் மார்க் கார்னி நாளையதினம் தனது அமைச்சரவையுடன் இணைந்து கனடாவின் 24ஆவது பிரதமராக உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளார். லிபரல் கட்சித் தலைமை தேர்தலில் 131,674 வாக்குகள் பெற்று...

Read moreDetails

சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை பூமிக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான பணி தாமதம்!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நான்கு விண்வெளி வீரர்களைக் கொண்ட மாற்றுக் குழுவை ஏவுவதற்கான எதிர்பார்க்கப்பட்ட திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) புதன்கிழமை (12) ஒத்திவைத்துள்ளது. போயிங்கின் பழுதடைந்த ஸ்டார்லைனர்...

Read moreDetails
Page 355 of 1178 1 … 354 355 356 … 1,178
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist