உலகம்

500 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்பை எட்டிய முதல் நபராக எலோன் மஸ்க்!

குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையாக, வரலாற்றில் 500 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிகர மதிப்பினை விஞ்ஞசிய தனிநபராக டெஸ்லாவின் (TSLA.O) தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் (Elon...

Read moreDetails

முடங்கியது அமெரிக்காவின் அரச நிர்வாகம் – இலட்சக்கணக்கானோர் பாதிப்பு!

அமெரிக்க ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் சுமார் 7 வருடங்களின் பின்னர் மீண்டும் அமெரிக்காவின் அரச நிர்வாகம் முற்றாக முடங்கியுள்ளதுடன் இலட்சக்கணக்கான...

Read moreDetails

Update: இந்தோனேசியாவில் தொடரும் சோகம்! 91 மாணவர்களை மீட்கும் பணி தொடர்கின்றது!

இந்தோனேஷியாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய  பாடசாலைக் கட்டிடமொன்று இடிந்து விழுந்தது. குறித்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ள...

Read moreDetails

அமெரிக்காவுடன் இணையுமாறு கனடாவுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கும் ட்ரம்ப்!

கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ இராஜினாமா செய்து பதவி விலகிய போது அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா ஏன் மாறக்கூடாது என  ட்ரம்ப்  தெரிவித்த...

Read moreDetails

மாணவர் போராட்டத்தின் எதிரொலி; மடகஸ்காரில் நாடாளுமன்றம் கலைப்பு!

மடகஸ்காரில்  அரசுக்கு எதிராக இளைஞர்கள் முன்னெடுத்த  பாரிய போராட்டம் உலகளவில்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி  ஆண்ட்ரி ரஜோலினா தன் அரசை கலைப்பதாக அறிவித்துள்ளார். ஆப்ரிக்காவின்...

Read moreDetails

Update – பிலிப்பைன்ஸ் நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரிப்பு!

பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட 6.9 ரிச்டர் நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலநடுக்கம் குறித்து பிலிப்பைன்ஸ் சிவில் பாதுகாப்புத் துறை மற்றும் தேசிய பேரிடர்...

Read moreDetails

செனட் வாக்கெடுப்பு தோல்வி; முடக்கத்தை எதிர்கொள்ளும் அமெரிக்க அரசாங்கம்!

செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு செனட் இடைநிறுத்த நிதி சட்டமூலத்தை அங்கீகரிக்கத் தவறியதை அடுத்து, அமெரிக்கா கூட்டாட்சி அரசாங்க முடக்கத்தை நோக்கிச் சென்றது. அதே நேரத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

Read moreDetails

பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 27 பேர் உயிரிழப்பு!

மத்திய பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்....

Read moreDetails

இந்தோனேஷியாவில் பாடசாலைக் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு! 99 பேர் காயம்

இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலைக் கட்டிடம் இடிந்து விழுந்ததில்  3 பேர்  உயிரிழந்துள்ளதுடன் 99 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்...

Read moreDetails

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு;10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இன்று (30) பிற்பகல் ஏற்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது பத்து பேர் உயிரிழந்ததுடன், 32 பேர் காயமடைந்தனர். குவெட்டாவின் சர்குன்...

Read moreDetails
Page 45 of 963 1 44 45 46 963
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist