உலகம்

உலக உணவு நெருக்கடி தீரும் சாத்தியம்: ரஷ்யாவுடன் உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தம்!

கருங்கடல் வழியாக உக்ரைன் தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இன்று (வெள்ளிக்கிழமை) உக்ரைன், ரஷ்யா, துருக்கி...

Read moreDetails

ரஷ்யாவின் தாக்குதலை திறம்பட சமாளிக்கும் அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கும் பிரித்தானியா!

ரஷ்யாவின் உக்கிர தாக்குதலை திறம்பட சமாளிக்கும் வகையிலான, அதிநவீன ஆயுத தொகுப்பை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இதன்படி, டசன் கணக்கான பீரங்கித் துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்கள்...

Read moreDetails

ஆசிரியர்களின் ஊதிய சலுகையால் பாடசாலைகளுக்கு முழுமையான நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம்!

ஆசிரியர்களின் ஊதியம் குறித்த சமீபத்திய சலுகையால் பாடசாலைகளுக்கு முழுமையான நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாக கல்வி சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. கல்வித் துறை, ஆசிரியர்களுக்கு 5...

Read moreDetails

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஆளும் கட்சிக் கூட்டணிக்குள் பிளவு: இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி இராஜினாமா!

இத்தாலியில் ஆளும் கட்சிக் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டதால் பிரதமர் மரியோ ட்ராகி தனது பதவியை நேற்று (வியாழக்கிழமை) இராஜினாமா செய்தார். நேற்று (வியாழக்கிழமை) மரியோ ட்ராகி, தனது...

Read moreDetails

ஐரோப்பாவில் வெப்ப அலை இதுவரை ஸ்பெயின்- போர்த்துகலில் சுமார் 1,600பேர் உயிரிழப்பு!

இரு நாடுகளிலும் உள்ள அதிகாரிகளால் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட மதிப்பீடுகளின்படி, ஐரோப்பாவில் வெப்ப அலை இதுவரை ஸ்பெயின் மற்றும் போர்த்துகலில் சுமார் 1,600 பேரின் உயிரைக் கொன்றுள்ளது....

Read moreDetails

ஐரோப்பாவிற்கான ‘நோர்ட் ஸ்ட்ரீம்- 1’ எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா தனது மிகப்பெரிய 'நோர்ட் ஸ்ட்ரீம்- 1' எரிவாயு விநியோகத்தை ஐரோப்பாவிற்கு மீண்டும் தொடங்கியுள்ளது. விநியோகத்தை கட்டுப்படுத்தலாம் அல்லது முற்றிலும் நிறுத்தலாம் என்ற எச்சரிக்கைகளுக்குப் பிறகு இன்று...

Read moreDetails

கொவிட் முடக்கநிலை காலத்தில் கைதிகள் ஒரு நாளைக்கு 23 மணிநேரம் அறைகளில் முடக்கப்பட்டதாக தகவல்!

கொவிட் முடக்கநிலை காலத்தின் பெரும்பகுதிக்கு சுமார் 85 சதவீத கைதிகள் ஒரு நாளைக்கு 23 மணிநேரம் தங்களுடைய அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது. தொற்றுநோய்க்கு பதிலளிக்கும்...

Read moreDetails

வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புமாறு உக்ரைன் ஜனாதிபதியின் மனைவி கோரிக்கை!

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புமாறு உக்ரைன் ஜனாதிபதியின் மனைவி ஒலனா ஸெலன்ஸ்கா கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை)...

Read moreDetails

உக்ரைனுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக சிரியா அறிவிப்பு!

உக்ரைனுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான சிரியா, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. "உக்ரைனுடனான இராஜதந்திர உறவுகளை பரஸ்பர கொள்கைக்கு இணங்க சிரிய அரபு குடியரசு...

Read moreDetails
Page 581 of 985 1 580 581 582 985
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist