உலகம்

நைஜீரியாவிலுள்ள பள்ளி வாசல் இடிந்ததில் 7 பேர் உயிரிழப்பு

  நைஜீரியாவின் Kaduna  மாநிலத்திலுள்ள பள்ளிவாசலொன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களில்...

Read moreDetails

ஹவாய் பகுதியில் ஏற்பட்ட தீ பரவலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரிப்பு

அமெரிக்காவின் ஹவாய் தீவில் கடந்த சில நாட்களாகப் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன் சுமார் ஆயிரத்து 700 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதுடன்...

Read moreDetails

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமரின் பெயர் இன்று தீர்மானிக்கப்படும்

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமரின் பெயர் இன்று தீர்மானிக்கப்படும் என பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் Shehbaz Sharif அறிவித்துள்ளார். குறித்த தீர்மானித்திற்கு முன்னர் பங்காளிக்கட்சிகளுடன் தற்போதைய பிரதமர் கலந்துரையாடப்படவுள்ளதாக அந்த...

Read moreDetails

ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

சிரியாவில் இராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கிழக்கு சிரியாவில் சிரியப் படையினரை ஏற்றிச்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்து : ஒரு குழந்தை உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன் மேலும் 45 பேர் காயமடைந்துள்ளனர். வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில்...

Read moreDetails

சிறுவர்களின் ஆபாச பட விவகாரத்தில் ஆசிரியருக்கு 12 ஆண்டுகள் சிறை

இந்திய சிறுவர்களின் ஆபாச பட விவகாரத்தில் பிரித்தானியாவைச் சேர்ந்த  ஸ்மித் என்ற  35 வயதான ஆசிரியருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இந்தியாவில்...

Read moreDetails

துருக்கியில் நிலநடுக்கம்-23 பேர் படுகாயம்

துருக்கி நாட்டின் தென் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ள நிலையில் 23...

Read moreDetails

அமெரிக்காவில் 53 பேரின் உயிரைப் பறித்த காட்டுத் தீ : 1,700 வீடுகள் தீக்கிரை!

அமெரிக்காவின் ஹவாய் தீவில் கடந்த சில நாட்களாகப் பரவிவரும் காட்டுத் தீயினால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன் சுமார் 1,700 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன எனவும்...

Read moreDetails

மன்னர் சார்ள்சை சிறப்பிக்கும் நாணயம்!

மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டை குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் இங்கிலாந்து நாணயங்களை அதிகாரபூர்வமாக தயாரிக்கும் 'தி ரோயல் மின்ட்'...

Read moreDetails

ட்விட்டர் நிறுவனத்துக்கு அபராதம்!

தேர்தல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் ட்விட்டர் பதிவுகளை வழங்காமல் தாமதம் ஏற்படுத்திய ட்விட்டர் நிறுவனத்துக்கு ரூ.2.89 கோடி அபராதம் விதித்து...

Read moreDetails
Page 606 of 1166 1 605 606 607 1,166
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist