உலகம்

நாயுடன் 2 மாதங்களாக நடுக்கடலில் தத்தளித்த முதியவர்; உறைய வைக்கும் புகைப்படங்கள் உள்ளே

நாயுடன் 2 மாதங்களாக நடுக்கடலில் தத்தளித்த முதியவரொருவர் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச்  சேர்ந்தவர் 51-வயதான டிம் ஷேட்டாக்(Tim Shaddock) என்பவரே...

Read moreDetails

சிங்கத்துடன் ஒரே தட்டில் உணவருந்திய யுவதி: வைரலாகும் வீடியோ

யுவதியொருவர் சிங்கத்துடன் ஒரே தட்டில் உணவருந்துவது போன்ற காணொளியொன்று இணையத்தைக் கலக்கி வருகின்றது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட குறித்த காணொளியில் சிங்கத்தின் அருகில் யுவதியொருவர் அமர்ந்து இருப்பதையும், அங்கு...

Read moreDetails

பிரதமர் பதவியில் போட்டியிடுவதற்கு தடை…..

தாய்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து Pita Limjaroenrat இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதற்கும் அந்த நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தாய்லாந்து நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

விஷம் கலந்த பாலால் பலியான இரண்டு குழந்தைகள்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் விஷம் கலந்த பாலை குடித்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் இந்த பானத்தை உட்கொண்டுள்ளதாகவும் மேலும் 3...

Read moreDetails

நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மனித இனப்பெருக்க திட்டம்

உலகில் முதன்முறையாக நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மனித இனப்பெருக்க திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த திட்டம் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித...

Read moreDetails

அல்சைமர் நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு

அல்சைமர் நோய்க்கான சிகிச்சையாக அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்று டொனனெமாப் என்ற புதிய மருந்தை உருவாக்கியுள்ளது. அல்சைமர் நோய் படிப்படியாக மனித நினைவாற்றலைக் குறைக்கும் தன்மை கொண்டது....

Read moreDetails

தானிய விநியோக உடன்படிக்கையிலிருந்து ரஸ்யா வெளியேறியமைக்கு உக்ரேன் ஜனாதிபதி கண்டனம்

உக்ரைனுடனான தானிய விநியோக உடன்படிக்கையிலிருந்து ரஸ்யா வெளியேறியுள்ளதிற்கு உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy கண்டனம் வெளியிட்டுள்ளார். குறித்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகியுள்ள போதிலும் உக்ரைனின் துறைமுகங்களில்...

Read moreDetails

கரை ஒதுங்கிய மர்மப் பொருள் சந்திராயன்-3யின் பாகமா?

அவுஸ்திரேலியாவின் மேற்கில் உள்ள ஜீரியன் விரிகுடாவுக்கு அருகேயுள்ள கடற்கரையில், அண்மையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலோக பாகம் போன்று...

Read moreDetails

பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினின் மகள் காலமானார்

உலகின் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகரான  சார்லி சாப்ளினின் மகளும்,  பிரபல நடிகையுமான ஜோசபின் சாப்ளின் (Josephine Chaplin)  தனது 74  ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் ...

Read moreDetails

விமான விபத்தில் ஐவர் உயிரிழப்பு

போலந்து தலைநகரில், சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த விமானத்தில் 13 பேர் பயணித்துள்ளனர்....

Read moreDetails
Page 617 of 1166 1 616 617 618 1,166
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist