உலகம்

வேகமெடுக்கும் கொவிட் தொற்று: இங்கிலாந்தில் 13 பேரில் ஒருவருக்கு கொரோனா!

இங்கிலாந்தில் உள்ள ஒவ்வொரு 13 பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உள்ளதாக, தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (ஓ.என்.எஸ்) சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை தற்போது 4.9...

Read moreDetails

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு யேமனில் இரண்டு மாத போர்நிறுத்தம்!

முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு யேமனில் இரண்டு மாத போர்நிறுத்தம் கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு தழுவிய...

Read moreDetails

வட கொரியாவின் பேரழிவு ஆயுதங்களுக்கு ஆதரவளித்த ஐந்து நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!

வட கொரியாவின் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. சமீபத்திய தொடர்...

Read moreDetails

கனடாவில் பழங்குடி மாணவர்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவம்: மன்னிப்பு கோரினார் போப் பிரான்சிஸ்!

கனடாவில் பழங்குடி மாணவர்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கோரியுள்ளார். 'நான் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருக்கிறேன் என்பதை...

Read moreDetails

ரஷ்ய நகரத்தில் எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது உக்ரைன் தாக்குதல்?

உக்ரைனுக்கு வடக்கே உள்ள ரஷ்ய நகரத்தில் எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது இரண்டு உக்ரைனிய ஹெலிகொப்டர்கள் தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லையில் இருந்து 40...

Read moreDetails

கொவிட்: வேல்ஸில் திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் தாமதம்!

வேல்ஸில் கொவிட் தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், தேசிய சுகாதார சேவை முழுவதும் திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் தாமதமாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் மோர்கன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து...

Read moreDetails

துனிசியாவில் நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி உத்தரவு!

வடமேற்கு ஆபிரிக்க நாடான துனிசியாவில் நாடாளுமன்றத்தைக் கலைக்க, ஜனாதிபதி காய்ஸ் சயீது உத்தரவிட்டுள்ளார். அவருக்கு அளவுக்கு அதிகமான அதிகாரத்தை அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை செல்லாததாக அறிவிக்க எதிர்க்கட்சிகள்...

Read moreDetails

உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவி தென்கொரியா சாதனை!

திட எரிபொருளில் இயங்கும் ரொக்கட்டில் உளவு செயற்கைக்கோளை ஏவி தென் கொரியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன் மூலம் விண்வெளி கண்காணிப்பில் தென் கொரியா முக்கிய மைல்...

Read moreDetails

மேற்கத்திய நாடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம்: இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய சட்டம்!

ரூபிள்களில் செலுத்த மறுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்தும் அச்சுறுத்தலை ரஷ்யா இரட்டிப்பாக்கியுள்ளது. ஏற்கனவே தங்களிடம் ரஷ்ய நாணயமான ரூபிள்களை கொண்டுதான் எரிவாயு வாங்க...

Read moreDetails

2021ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் 1.3 சதவீத பொருளாதார வளர்ச்சி!

கடந்த 2021ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில், பிரித்தானிய பொருளாதாரம் 1.3 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மற்றும்...

Read moreDetails
Page 629 of 982 1 628 629 630 982
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist