உலகம்

இம்ரான்கான் தலைமையிலான அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவினை விலக்கிக்கொண்டது MQM கட்சி!

பாகிஸ்தானில் தலைமையிலான இம்ரான்கான் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவினை MQM கட்சி விலக்கிக்கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக MQM கட்சி அறிவித்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க...

Read moreDetails

நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு உக்ரைனுக்கு அழைப்பு!

பிரஸ்செல்ஸில் நடைபெறவுள்ள நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ஆம், 7ஆம் திகதிகளில் நேட்டோ பொதுச்செயலாளர் Jens...

Read moreDetails

இராணுவ நடவடிக்கையை குறைப்பதாக அறிவித்த ரஷ்யாவிடம் யாரும் ஏமாற வேண்டாம் என்கிறது அமெரிக்கா!

கிவ் நகரின் மீது இராணுவ நடவடிக்கையை குறைப்பதாக அறிவித்த ரஷ்யாவிடம் யாரும் ஏமாற வேண்டாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர்...

Read moreDetails

டவுனிங் ஸ்ட்ரீட்- வைட்ஹால்: முடக்கநிலை கட்டுப்பாடுகளை மீறி நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கு அபராதங்கள்!

டவுனிங் ஸ்ட்ரீட் மற்றும் வைட்ஹாலில் நடந்ததாக கூறப்படும் முடக்கநிலை விருந்துகள் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக, விருந்துகளில் கலந்து கொண்டவர்களுக்கு 20 அபராதங்களை வழங்கவுள்ளதாக பெருநகர பொலிஸ்துறை...

Read moreDetails

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றில் தாக்கல்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்ற கீழவையில் நேற்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்காக மார்ச்...

Read moreDetails

ரஷ்யா- உக்ரைனுக்கிடையிலான அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பம்!

ரஷ்ய மற்றும் உக்ரைனிய தூதுக்குழுக்களுக்கிடையிலான அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. இஸ்தான்புல்லில் உள்ள போஸ்பரஸ் நதிக்கரையில் உள்ள டோல்மாபாஸ் ஜனாதிபதி மாளிகையில் சற்று முன்னர் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது. இந்த...

Read moreDetails

நைஜீரியாவில் ஆயிரம் பயணிகளுடன் பயணித்த ரயில் மீது தாக்குதல்: பெரும்பாலானோர் கடத்தல்!

நைஜீரியாவில் ஆயுததாரிகள் வடக்கு கடுனா மாநிலத்தில் ரயிலில் இருந்து அறியப்படாத எண்ணிக்கையிலான பயணிகளை கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (திங்கட்கிழமை) தலைநகர் அபுஜாவிலிருந்து வடக்கு நைஜீரிய நகரத்திற்குச்...

Read moreDetails

ரஷ்யா படையெடுப்பால் உக்ரைனுக்கு 564.9 பில்லியன் டொலர்கள் இழப்பு!

ரஷ்யா படையெடுப்பால் உக்ரைனுக்கு 564.9 பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, உக்ரைன் பொருளாதார அமைச்சர் யூலியா ஸ்விரிடென்கோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைத்தள பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளதாவது,...

Read moreDetails

சீனாவின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரி மீது விசாரணை

தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் ஒழுங்கு ஆய்வு மற்றும் மேற்பார்வை அலுவலகத்தின் முன்னாள் தலைவரான லியு யான்பிங், சட்டம் ஒழுங்கை மீறியதாக சந்தேகிக்கப்படும் விசாரணைக்கு...

Read moreDetails

மத்திய மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு: குறைந்தது 19பேர் உயிரிழப்பு- பலர் காயம்!

மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மிச்சோகன் மாநிலத்தில்...

Read moreDetails
Page 630 of 982 1 629 630 631 982
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist