உலகம்

புடினை போர்க் குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டும்: ஜோ பைடன் வலியுறுத்தல்!

உக்ரைனில் ரஷ்யப் படைகள் செய்ததாகக் கூறப்படும் அட்டூழியங்கள் பற்றிய ஆதாரங்கள் வெளிவருவதால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை போர்க் குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி...

Read moreDetails

சுவீடனில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு நான்காவது தவணை கொவிட் தடுப்பூசி!

சுவீடனில் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு நான்காவது தவணை கொவிட் தடுப்பூசியை செலுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுவீடன் பொது சுகாதார நிறுவனம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட...

Read moreDetails

கிழக்கு நகரங்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்: உக்ரைன்!

கிழக்கு பகுதியில் உள்ள நகரங்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த, ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கிழக்கு நகரங்களான கார்கீவ், நிப்ரோவ், டொனெட்ஸ்-மகிவ்கா,...

Read moreDetails

ஹங்கேரி- செர்பியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்களுக்கு புடின் வாழ்த்து!

ரஷ்யாவின் நட்பு நாடுகளான ஹங்கேரி மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹங்கேரியின்...

Read moreDetails

ஹொங்கொங்கின் தலைவர் கேரி லாம் இரண்டாவது முறையாக பதவியை தொடரப் போவதில்லையென அறிவிப்பு!

சீனாவின் ஒரு பிராந்தியமாக கருதப்படும் ஹொங்கொங்கின் தலைவர் கேரி லாம், இரண்டாவது முறையாக பதவியை தொடரப் போவதில்லை என அறிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு சீனாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 64...

Read moreDetails

ஸ்கொட்லாந்தில் நிகழ்வுகளில் முகக்கவசம் அணியும் சட்டப்பூர்வ தேவை முடிவுக்கு வருகிறது!

ஸ்கொட்லாந்தில் வழிபாட்டுத் தலங்களிலும், திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளும் போது, முகக் கவசம் அணிய வேண்டும் என்ற சட்டப்பூர்வ தேவை முடிவுக்கு வந்துள்ளது. கடந்த வாரம்...

Read moreDetails

உக்ரைன் போர்: பொதுமக்கள் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு பிரதமர் கண்டனம்!

புச்சா மற்றும் இர்பினில் அப்பாவி உக்ரைனிய குடிமக்கள் மீது ரஷ்யா நடத்தியதாக கூறப்படும் படுகொலைகளுக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். ரஷ்யா நடத்திய இழிவான...

Read moreDetails

ஹங்கேரி பொதுத் தேர்தல்: தேசியவாத பிரதமர் விக்டர் ஓர்பன் நான்காவது முறையாக வெற்றி!

ஹங்கேரியின் தேசியவாத பிரதமர் விக்டர் ஓர்பன், நாட்டின் பொதுத் தேர்தலில் அமோகமாக வெற்றிபெற்று நான்காவது முறையாக பிரதமராகியுள்ளார். 98 சதவீத வாக்குகளின் முடிவில், அவரது வலதுசாரி ஃபிடெஸ்...

Read moreDetails

ஒடெசாவில் உள்ள எரிபொருள் கிடங்குகள் மீது ரஷ்யா படையினர் தாக்குதல்!

உக்ரைனின் கருங்கடல் கடற்கரையோரம் அமைந்துள்ள துறைமுக நகரமான ஒடெசாவில் உள்ள எரிபொருள் கிடங்குகள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன. சில இடங்களில் தீப்பற்றி எரிந்ததாகவும்,...

Read moreDetails

பேரழிவை தவிர்க்க வேண்டுமென விரும்பினால் தென் கொரியா தன்னை ஒழுங்குபடுத்த வேண்டும்: வடகொரியா எச்சரிக்கை!

பேரழிவை தவிர்க்க வேண்டும் என்று விரும்பினால் தென் கொரியா தன்னை ஒழுங்குபடுத்த வேண்டும் என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னிற்கு அடுத்தப்படியாக நாட்டின் அதிகாரத்துவம் மிக்க...

Read moreDetails
Page 628 of 983 1 627 628 629 983
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist