உலகம்

காணாமல் போன பிரித்தானிய நடிகர் ஜூலியன் சாண்ட்ஸை தேடும் பணி மீண்டும் ஆரம்பம்!

அமெரிக்காவில் காணாமல் போன பிரித்தானிய நடிகர் ஜூலியன் சாண்ட்ஸை தேடும் பணியை மீண்டும் தொடங்கியுள்ளதாக கலிபோர்னியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமெரிக்க மாநிலம் கொடிய புயல்களால் தாக்கப்பட்டதால், முந்தைய...

Read moreDetails

பிரித்தானிய அரசியல்வாதிகளை ஈரானிய- ரஷ்ய ஹேக்கர்கள் குறிவைப்பதாக எச்சரிக்கை!

ஈரானிய மற்றும் ரஷ்ய ஹேக்கர்கள், பிரித்தானிய அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களை குறிவைத்து உளவு தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பிட்ட குழுக்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து தகவல்களை...

Read moreDetails

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு ஆதரவாக டாங்கிகளை அனுப்பிய மேற்கத்திய நாடுகளுக்கு ஸெலென்ஸ்கி நன்றி!

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு ஆதரவாக டாங்கிகளை அனுப்பிய மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். அதேவேளை, அவர்களது அறிவிப்பின் பிரகாரம் அவை...

Read moreDetails

தெற்கு ஸ்பெயினில் இரண்டு தேவாலயங்களில் கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு- ஒருவர் காயம்!

தெற்கு ஸ்பெயினில் உள்ள இரண்டு தேவாலயங்களில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல்களில், ஒருவர் உயிரிழந்ததோடு ஒருவர் காயமடைந்துள்ளார். உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, முதலில் அல்ஜிசிராஸில் உள்ள...

Read moreDetails

ஜேர்மனியுடன் இணைந்து 31 சக்திவாய்ந்த போர் டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா முடிவு!

ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஜேர்மனியுடன் இணைந்து 31 சக்திவாய்ந்த போர் டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஜேர்மனி தனது...

Read moreDetails

அமெரிக்காவினை தாக்கிய சூறாவளி – மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் தவிப்பு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை அதி பயங்கர சூறாவளி தாக்கியுள்ளது. மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் சுழன்றடித்த சுழல் காற்றில் சிக்கி வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள், மின் கம்பங்கள்...

Read moreDetails

வடகொரிய தலைநகரில் 5 நாட்களுக்கு ஊரடங்கு!

வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. சுவாச நோய் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டு...

Read moreDetails

சரக்குக் கப்பல் கவிழ்ந்ததில் 8 பேர் மாயம்!

தென் கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடல் எல்லையில் சரக்குக் கப்பல் கவிழ்ந்ததில் 8 பேர் காணாமல் போயுள்ளனர். இதன்போது 14 பேர் காப்பாற்றப்பட்டதாக ஜப்பான் கடலோர காவல்படையின்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் கடும் குளிர் காரணமாக 157 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் நிலவும் கடும் குளிர் காரணமாக 157 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் குளிரான காலநிலை காரணமாக சுமார் 70 ஆயிரம் பண்ணை விலங்குகள் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ்

கடந்த வாரம் ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சித் தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுள்ளார். தலைநகர் வெலிங்டனில், இளவரசர்...

Read moreDetails
Page 678 of 1169 1 677 678 679 1,169
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist