உலகம்

ஒமிக்ரோன் விரைவில் மேலாதிக்க மாறுபாடாக இருக்கும் – பிரான்ஸ்

பிரான்ஸில் ஒரு நாளைக்கு சுமார் 100,000 புதிய நோயாளர்கள் பதிவாக்கக்கூடும் என சுகாதார அமைச்சர் ஒலிவர் வேரன் எச்சரித்துள்ளார், ஜனவரி தொடக்கத்தில் பிரான்ஸில் கொரோனா வைரஸின் ஒமிக்ரோன்...

Read moreDetails

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கிறிஸ்மஸ் விடுமுறைக்காலம் முழுவதும் கட்டுப்பாடுகள்

கனடா - பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த கிறிஸ்மஸ் விடுமுறைக்காலம் முழுவதும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உடற்பயிற்சிக் கூடங்கள், மதுபான நிலையங்கள் மற்றும் இரவுக்...

Read moreDetails

லிபிய கடற்பரப்பில் இடம்பெற்ற படகு விபத்துக்களில் 160 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கடந்த வாரத்தில் லிபியா கடற்பரப்பில் இரண்டு வெவ்வேறு கப்பல் விபத்துகளில் 160 க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஐரோப்பாவில் சிறந்த வாழ்க்கையைத் தேடும் அகதிகள்...

Read moreDetails

மியன்மாரில் சுரங்க விபத்து – 70 பேர் மாயம்

வடக்கு மியன்மாரில் ஜேட் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 70 பேர் காணாமல் போயுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோத ஜேட் சுரங்கத்...

Read moreDetails

நான்காவது தடுப்பூசியை செலுத்த இஸ்ரேல் தீர்மானம்

புதிய ஒமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக நான்காவது தடுப்பூசியை வழங்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தொற்றுநோய் நிபுணர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு...

Read moreDetails

கிறிஸ்துமஸுக்கு முன் இங்கிலாந்தில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது – பிரதமர் அறிவிப்பு

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னர் புதிய கட்டுப்பாடுகள் எதுவும் அமுல்படுத்தப்படாது என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் தொடர்ந்தும் நிலைமையை கண்காணித்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர்,...

Read moreDetails

500 மில்லியன் கொரோனா பரிசோதனைக் கருவிகளை இலவசமாக வழங்க தீர்மானம் – பைடன்

ஒமிக்ரோன் தொற்று அதிகரித்துள்ள நிலையில் 500 மில்லியன் கொரோனா பரிசோதனைக் கருவிகளை மக்களுக்கு இலவசமாக வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதனை வழங்கும் பணியில் தேவைப்பட்டால் இராணுவ மருத்துவப்...

Read moreDetails

விடுமுறைநாள் திட்டங்களை இரத்து செய்யுங்கள் – உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை

ஒமிக்ரோன் மாறுபாடு உலகளவில் பரவி வருவதால், பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்காக தங்கள் விடுமுறைநாள் திட்டங்களை இரத்து செய்யுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் மக்களை வலியுறுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில்...

Read moreDetails

கிறிஸ்மஸ் கால கட்டுப்பாடுகள் குறித்து தெளிவுபடுத்துமாறு பிரதமரை வலியுறுத்தும் நிறுவனங்கள்!

விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்கள் வரும் நாட்களில் இங்கிலாந்தில் மேலும் கொவிட் கட்டுப்பாடுகள் இருக்குமா என்பது குறித்து அரசாங்கத்திடம் இருந்து தெளிவான முடிவை எடுக்க அழைப்பு விடுக்கின்றன....

Read moreDetails

வேல்ஸில் உள்ள அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலும் பார்வையாளர்களுக்கு தடை!

ஓமிக்ரோன் கொவிட் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த, எதிர்வரும் டிசம்பர் 26ஆம் திகதி முதல் வேல்ஸில் உள்ள அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலும் பார்வையாளர்கள் தடை செய்யப்படுவார்கள் என வேல்ஸ்...

Read moreDetails
Page 688 of 979 1 687 688 689 979
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist