உலகம்

பிரேஸிலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் அளவு செலுத்தி கொள்ள அனுமதி!

தென் அமெரிக்க நாடான பிரேஸிலில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இனி பூஸ்டர் அளவு செலுத்தி கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மார்செலோ...

Read moreDetails

கனடா வெள்ளம்: இறந்தவர்களின் எண்ணிக்கை உயரும் அச்சம்!

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சில பகுதிகளை அழித்த பாரிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அத்துடன், பசிபிக் கடற்கரை மாகாணத்தில்...

Read moreDetails

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றினால் 2,248பேர் பாதிப்பு- 28பேர் உயிரிழப்பு!

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 2,448பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 28பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 38,263பேர் பாதிப்பு- 201பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 38ஆயிரத்து 263பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 201பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை...

Read moreDetails

ஜோர்தானில் கொவிட் தொற்றினால் மொத்தமாக ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஜோர்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் மொத்தமாக ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜோர்தானில் மொத்தமாக ஒன்பது இலட்சத்து ஆயிரத்து 999பேர்...

Read moreDetails

கிரேக்கத்தில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 17ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 17ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கிரேக்கத்தில் மொத்தமாக 17ஆயிரத்து 12பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

உகண்டா பயங்கரவாத தாக்குதல் – பாதுகாப்பை மேலும் பலப்படுத்திய கென்யா!

உகண்டாவின் தலைநகரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளதாக கென்யா அரசாங்கம் கூறியுள்ளது. எனவே மக்களின் விழிப்புடன் இருக்குமாறும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து முறைப்பாடு...

Read moreDetails

புர்கினா பாசோ ஜனாதிபதியை பதவி விலகக் கோரி போராட்டம் !

புர்கினா பாசோவின் தலைநகர் ஒவாகடூகோவில் ஜனாதிபதி ரோச் கபோரை பதவி விலகக் கோரி நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வார இறுதியில் 28 இராணுவத்தினர் மற்றும் நான்கு...

Read moreDetails

பிரித்தானியாவில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு

பிரித்தானியாவில் எரிபொருள் மற்றும் எரிசக்தி செலவுகள் அதிகரித்து வருவதால் ஏறக்குறைய 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு ஒக்டோபரில் 4.2% உயர்ந்துள்ளது. பணவீக்கத்தின் நுகர்வோர் விலைக்...

Read moreDetails

ஊடகவியலாளர் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த சீனாவும் அமெரிக்காவும் இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் இரு நாடுகளினதும் பரஸ்பர ஊடகவியலாளர்கள் மீதான பயண மற்றும் விசா கட்டுப்பாடுகளை தளர்த்த ஒப்புக் கொண்டுள்ளன. சீனப் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கு இடையே...

Read moreDetails
Page 707 of 972 1 706 707 708 972
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist