உலகம்

பிரிட்டனில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

தெற்கு யார்க்ஷயரில் (South Yorkshire) உள்ள டான் ஆற்றில் நீராட சென்று காணாமல் போன 11 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மெக்ஸ்பரோ (Mexborough) பகுதியில் உள்ள...

Read moreDetails

பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தில் தாமதம்: பிரிட்டிஷ் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் எனத் தகவல்!

பிரிட்டன் அரசாங்கம் தனது பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதால், நாட்டின் பெரும்பாலான பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனங்கள் கடும் நிதி இழப்புகளைச் சந்தித்து...

Read moreDetails

லெபனானில் பகுதி நேர போர் நிறுத்தம்!

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஒரு பகுதிநேர போர்நிறுத்தத்தை லெபனான் திங்களன்று (01) அறிவித்துள்ளது.  நாட்டைத் தொடர்ந்து பேரழிவுக்கு உள்ளாக்கி, பரந்த பிராந்திய ஸ்திரத்தன்மையின்மையைத் தூண்டிவரும் மோதலில் பதட்டத்தைத்...

Read moreDetails

ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்: எரிசக்தி கட்டமைப்புகளுக்கு மேல் ட்ரோன்கள் பறக்க தடை !

பகைமை நாடுகளின் ட்ரோன் தாக்குதல்களால் நாடு தழுவிய அளவில் மின்சாரத் தடை ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரிட்டனின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புப் பகுதிகளுக்கு...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேற்றப்படும் புலம்பெயர்ந்தோரை ‘மூன்றாம் நாட்டு மையங்களுக்கு’ அனுப்ப அனுமதி!

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிலிருந்து வௌியேற உத்தரவிடப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் சட்டவிரோதக் குடியேறிகளை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வௌியே உள்ள வேறு ஏதேனும் ஒரு 'மூன்றாம் நாட்டில்'...

Read moreDetails

குடும்ப தகராறினால் அமெரிக்காவில் ஆறு பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் அயோவாவில் குடும்பத் தகராறின் காரணமாக நடந்ததாகக் கூறப்படும் தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மஸ்கடைன் பொலிஸாரின் கூற்றுப்படி, துப்பாக்கிச்...

Read moreDetails

உக்ரேன் மீது இரவோடு இரவாக ரஷ்யா கடும் தாக்குதல்!

உக்ரேன் முழுவதும் உள்ள நகரங்கள் மீது ரஷ்யா இரவோடு இரவாக நடத்திய பெரும் தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். டினிப்ரோவில் நான்கு பேர்...

Read moreDetails

காசா துறைமுக சிற்றுண்டிச்சாலை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – 12-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

சர்வதேச அளவில் ஏற்பட்ட உடன்படிக்கைகளை மீறி இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் தீவிரமடைந்துள்ளன. காசா துறைமுகத்தில் உள்ள மக்கள் நெரிசல்மிக்க சிற்றுண்டிச்சாலை...

Read moreDetails

இந்தோனேசியாவுக்கு இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை!

வியட்​நாமை தொடர்ந்​து, இந்தோனேசியா​வுக்​கும் இந்​தி​யா​வின் அதிநவீன பிரம்மோஸ் சூப்​பர்​சோனிக் குரூஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்​வதற்​கான ஒப்​பந்​தம் இறு​திக்​கட்​டத்தை எட்டியுள்ளதாக மத்​திய பாது​காப்​புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார்...

Read moreDetails

இன்று முதல் சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை !

மலேசியாவில் இன்று முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த முயற்சியை...

Read moreDetails
Page 72 of 1175 1 71 72 73 1,175
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist