உலகம்

சுவெல்லா பிரேவர்மென் உள்துறை அமைச்சு பதவியில் இருந்து நீக்கம்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இடம்பெற்ற பேரணியை பொலிஸார் கையாண்ட விதம் குறித்து கடுமையாக பேசியிருந்த சுவெல்லா பிரேவர்மென், உள்துறை அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது கருத்துக்கள் சர்ச்சையை...

Read more

யூத-விரோத நடவடிக்கைகளை கண்டித்து நேற்று பிரான்சில் போராட்டம்

யூத-விரோத நடவடிக்கைகளை கண்டித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களில் சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றியதாக பிரான்ஸ் ஊடகங்கள்...

Read more

60 க்கும் அதிகமான பள்ளிவாசல்கள் குண்டுவீசி அழிப்பு

முற்றுகையிடப்பட்ட காசா நகரின் சப்ரா பகுதியில் உள்ள அல்-சலாம் பள்ளிவாசலில் இஸ்ரேலிய விமானம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனோடு கடந்த மாதம் 7 ஆம் திகதி முதல்...

Read more

ஹெலிகொப்டர் விபத்து; அமெரிக்க இராணுவ வீரர்கள் ஐவர் உயிரிழப்பு

அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரர்கள் ஐவர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(13) கிழக்கு மத்தியதரைக் கடலில் எரிபொருள் நிரப்பும் போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகத்...

Read more

அமெரிக்க ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்க்கும் இடையில் அடுத்த வாரம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. சென் பிரான்சிஸ்கோவில் எதிர்வரும் 15ஆம் திகதி இந்த சந்திப்பு...

Read more

ஈராக்கில் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்க துருப்புக்கள் மீது ட்ரோன்கள் உள்ளிட்ட வெடிபொருட்களைப் பயன்படுத்தி புதிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இராணுவ மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. வியாழன் அன்று மூன்று...

Read more

அல்-ஷிஃபா வைத்தியசாலையில் மீண்டும் தாக்குதல்

அல்-ஷிஃபா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் வஃபா தெரிவித்துள்ளது. இஸ்ரேல்...

Read more

பாலஸ்தீனர்களைப் பாதுகாக்க இஸ்ரேல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனர்களைப் பாதுகாக்க இஸ்ரேல் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஹமாஸுடனான போர்...

Read more

ஹமாஸ் படையினருடன் சர்வதேச ஊடகங்களுக்கு தொடர்பு? இஸ்ரேல் குற்றச்சாட்டு!

சர்வதேச ஊடகங்களுக்கும் ஹமாஸ் படையினருக்கும் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது. ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து கண்காணிக்கும் இஸ்ரேலின் ஹானஸ்ட்ரிபோர்டிங் (HonestReporting) என்ற அமைப்பே...

Read more

மனிதனைக் கொன்ற ரோபோ! தென்கொரியாவில் பரபரப்பு

தென்கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் ரோபோவொன்று பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் தெற்கு கியோங்சாங் மாகாணத்திலுள்ள...

Read more
Page 75 of 685 1 74 75 76 685
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist