உலகம்

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்றினால் 40,077பேர் பாதிப்பு- 40பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 40ஆயிரத்து 077பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 40பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

போலந்தில் கொவிட் தொற்றினால் 77ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

போலந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 77ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போலந்தில் 77ஆயிரத்து 12பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

சிங்கப்பூரில் மொத்தமாக கொவிட் தொற்றினால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சிங்கப்பூரில் இரண்டு இலட்சத்து 844பேர் மொத்தமாக...

Read moreDetails

டோக்கியோ ரயிலில் கத்திக்குத்து – 17 பேர் காயம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 17 பேர் காயமடைந்துள்ளனர். அந்நாட்டில் பயன்படுத்தப்படும் சுரங்கவழியினுடனான ரயிலில் இந்தத் தாக்குல் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு 8...

Read moreDetails

தாய்லாந்து, அவுஸ்ரேலியா சர்வதேச எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்தின

18 மாதங்களுக்கு பின்னர் முதல் முறையாக இன்று முதல் சர்வதேச எல்லைக் கட்டுப்பாடுகளை அவுஸ்ரேலியாவும் தாய்லாந்தும் தளர்த்தியுள்ளன. அதன்படி தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து சீனா மற்றும்...

Read moreDetails

தென்மேற்கு பிரித்தானியாவில் ரயில் மோதியதில் பலர் காயம்

தென்மேற்கு ஆங்கிலேய நகரமான சாலிஸ்பரியில் உள்ள பிஷர்டன் சுரங்கப்பாதையில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பலர் காயமடைந்ததாக பிரிட்டிஷ் போக்குவரத்து...

Read moreDetails

ஜப்பான் தேர்தல்: தனிப்பெரும்பான்மையை தக்க வைத்தது ஆளும் கட்சி

ஜப்பான் தேர்தலில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தனிப்பெரும்பான்மையைப் பிடித்து ஆட்சியயை கைப்பற்றியுள்ளது. கூட்டணிக் கட்சியின் ஆதரவு இல்லாமல் லிபரல் டெமாக்ரடிக் கட்சி 233 க்கும் மேற்பட்ட...

Read moreDetails

நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் குறித்து அவுஸ்ரேலிய பிரதமர் பொய்யுரைத்துள்ளார் – மக்ரோன்

நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்த விடயம் குறித்து தன்னிடம் அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன், பொய் கூறியுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். 12 நீர்மூழ்கிக் கப்பல்களை...

Read moreDetails

மீன்பிடி விவகாரம் : ஒன்றையொன்று குற்றம் சாட்டும் பிரித்தானியா – பிரான்ஸ்

மீன்பிடி படகுகளுக்கான அனுமதி தொடர்பாக பொரிஸ் ஜோன்சனுக்கும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை, குறித்த விடயம் தொடர்பாக...

Read moreDetails

சீரற்ற வானிலை: அமெரிக்காவில் 600 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து

சீரற்ற வானிலை காரணமாக அமெரிக்க எயார்லைன்ஸ் நிறுவனம் நூற்றுக்கணக்கான விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றும் நேற்று முன்தினமும் 800 இற்கும்...

Read moreDetails
Page 828 of 1079 1 827 828 829 1,079
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist