இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 193பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...
Read moreDetailsகிழக்கு ஐரோப்பிய நாடான மோல்டோவாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மோல்டோவாவில் கொவிட்-19 தொற்றினால்...
Read moreDetailsகொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ கொலம்பியாவில் வைரஸ் தொற்றினால், மொத்தமாக 80ஆயிரத்து 250பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...
Read moreDetailsகடந்த 25 வருடங்களாக இம்ரான் கான் போராடியது பாகிஸ்தானியர்கள் ஒவ்வொருவரையும்1,75,000 ரூபாய் கடனுக்கு தள்ளுவதற்காகுமென மக்கள் கட்சித் தலைவர் பிலாவால் பூட்டோ சர்தாரி குற்றம் சுமத்தியுள்ளார். அவர்...
Read moreDetailsஇந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் வடமேற்கு கடற்கரையில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (ஜிஎஃப்இசட்) தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை)...
Read moreDetailsஒன்றாரியோவின் தங்குமிட உத்தரவு ஜூன் 2ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். மே 20ஆம் திகதி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த...
Read moreDetailsபாலஸ்தீனிய போராளிகள் ஐந்தாவது நாளில் இஸ்ரேலுக்குள் ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்திவருகின்ற நிலையில், இஸ்ரேலிய இராணுவம் காசா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) தாக்குதல்களில் விமான...
Read moreDetails2022ஆம் ஆண்டுக்குள் பிரான்ஸ் தலைநகர் பரிஸின் மையத்தில் கார் போக்குவரத்தை வெகுவாகக் குறைக்கும் திட்டம், நகர சபையால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நான்கு மத்திய மாவட்டங்களில் போக்குவரத்து...
Read moreDetailsஇத்தாலியின் இரகசிய சேவைகளுக்கு தலைமை தாங்கிய முதல் பெண்மணியாக, முன்னாள் தூதர் ஒருவர் பெயரிடப்பட்டார். தகவல் பாதுகாப்புத் துறையின் (டிஐஎஸ்) தலைவராக எலிசபெட்டா பெல்லோனியை தேர்வு செய்வதாக...
Read moreDetailsவேல்ஸில் உள்ள மக்கள் குறைந்தது மூன்று வாரங்களுக்கு அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே வெளிநாடு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். இங்கிலாந்தில் உள்ளவர்கள் திங்கட்கிழமை முதல் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளுக்கு செல்லலாம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.