உலகம்

ஜோர்தானில் கொவிட் தொற்றினால் மொத்தமாக ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஜோர்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் மொத்தமாக ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜோர்தானில் மொத்தமாக ஒன்பது இலட்சத்து ஆயிரத்து 999பேர்...

Read moreDetails

கிரேக்கத்தில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 17ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 17ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கிரேக்கத்தில் மொத்தமாக 17ஆயிரத்து 12பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

உகண்டா பயங்கரவாத தாக்குதல் – பாதுகாப்பை மேலும் பலப்படுத்திய கென்யா!

உகண்டாவின் தலைநகரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளதாக கென்யா அரசாங்கம் கூறியுள்ளது. எனவே மக்களின் விழிப்புடன் இருக்குமாறும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து முறைப்பாடு...

Read moreDetails

புர்கினா பாசோ ஜனாதிபதியை பதவி விலகக் கோரி போராட்டம் !

புர்கினா பாசோவின் தலைநகர் ஒவாகடூகோவில் ஜனாதிபதி ரோச் கபோரை பதவி விலகக் கோரி நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வார இறுதியில் 28 இராணுவத்தினர் மற்றும் நான்கு...

Read moreDetails

பிரித்தானியாவில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு

பிரித்தானியாவில் எரிபொருள் மற்றும் எரிசக்தி செலவுகள் அதிகரித்து வருவதால் ஏறக்குறைய 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு ஒக்டோபரில் 4.2% உயர்ந்துள்ளது. பணவீக்கத்தின் நுகர்வோர் விலைக்...

Read moreDetails

ஊடகவியலாளர் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த சீனாவும் அமெரிக்காவும் இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் இரு நாடுகளினதும் பரஸ்பர ஊடகவியலாளர்கள் மீதான பயண மற்றும் விசா கட்டுப்பாடுகளை தளர்த்த ஒப்புக் கொண்டுள்ளன. சீனப் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கு இடையே...

Read moreDetails

வான்கூவர் நகரை புரட்டிப்போட்ட புயல் – போக்குவரத்து பாதிப்பு

நூற்றாண்டிற்கு ஒருமுறை ஏற்படும் வானிலை நிகழ்வு என்று அதிகாரிகளால் விவரிக்கப்பட்ட புயல், கனடாவின் வான்கூவர் நகரை கடுமையாக பாதித்துள்ளது. புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மேற்கு கடற்கரை...

Read moreDetails

டி கிளர்க்கிற்கு நான்கு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் – தென்னாபிரிக்க ஜனாதிபதி

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டி கிளர்க் உயிரிழந்ததை அடுத்து நான்கு நாட்களை துக்கத்தினத்தை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது. அதன்படி கடந்த புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தேசிய...

Read moreDetails

போலந்து எல்லை நெருக்கடி: பெலரஸில் இருந்து கடக்க முயன்ற புலம்பெயர் மக்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

பெலரஸில் இருந்து நாட்டிற்குள் நுழைய முயன்ற குடியேற்றவாசிகளுக்கு எதிராக போலந்துப் படைகள் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். எல்லைக் கடவைக் காக்கும் போலந்துப் படைகள்...

Read moreDetails

உகாண்டா தலைநகரை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல்:

உகாண்டா தலைநகர் கம்பாலாவை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார்...

Read moreDetails
Page 873 of 1138 1 872 873 874 1,138
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist