முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் நடத்தப்படும் பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் ஏழாவது அத்தியாயம், தொடர்பான முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இதன்படி, ஏழாவது அத்தியாயம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் ...
Read moreDetailsஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ள தாய்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு, அந்நாட்டுக்கு வழங்கப்படும் மறைமுக சர்வதேச அங்கீகாரம் என அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்கா தலைமையில் அடுத்த மாதம் ...
Read moreDetailsமுழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டினர், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நாட்டிற்குள் வரலாம் என நியூஸிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கொரோனா கட்டுப்பாடுகளை நிர்வகிக்கும் சிறப்பு ...
Read moreDetailsசுமார் 600 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. இதன்போது சந்திரன் 99 சதவீதம் சிவப்பு நிறத்தில் தென்படவுள்ளது. இந்த சந்திர கிரணம், இலங்கை ...
Read moreDetails2022ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ணத் தொடர், அவுஸ்ரேலியாவின் ஏழு நகரங்களில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) உறுதி செய்துள்ளது. இந்த போட்டிகள் ஒக்டோபர் 16ஆம் ...
Read moreDetailsபாதுகாப்புத் திறனை மேம்படுத்துவது மட்டுமே ஆக்கஸ் கூட்டணியின் நோக்கமாகும் என அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடையே நேற்று (வியாழக்கிழமை) ...
Read moreDetailsகடுமையான விமர்சனங்களுக்கு பிறகு அவுஸ்ரேலியாவின் பிரதமர் ஸ்கொட் மோரிசன், 2021ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துக் கொள்வதை உறுதிசெய்துள்ளார். உலகளாவிய தலைவர்கள் அடுத்த ...
Read moreDetailsஆக்கஸ் கூட்டு ஓப்பந்த விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அவுஸ்ரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையில் நடைபெறவிருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆக்கஸ் கூட்டணி விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் பிரான்ஸுக்கும் ...
Read moreDetailsஎதிர்வரும் நவம்பர் மாதம் முதல் சர்வதேச நாடுகளுக்கான தனது எல்லை கட்டுப்பாடுகளை அவுஸ்ரேலியா தளர்த்தவுள்ளது. இதற்கமைய, 18 மாதங்களுக்கு பின்னர் முதல் முறையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை ...
Read moreDetailsஆசியா பசிபிக் வணிக உடன்படிக்கையான, தாராள வணிக ஒப்பந்தத்தில் சேர்வதற்கு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா விண்ணப்பித்துள்ளது. இதற்கான கடிதம், சீன வணிகத்துறை அமைச்சர் வாங் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.