Tag: ஆப்கானிஸ்தான்

ஆப்கானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த 44 சதவீத அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர்!

ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த 44 சதவீதம் வரையிலான அமெரிக்க துருப்புக்கள் அங்கிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் ...

Read more

பிரித்தானிய படைகளுடன் இணைந்து பணிபுரிந்த ஆப்கானியர்களுக்கு குடியுரிமை: பிரித்தானியா அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களுக்கு குடியுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய படைகளுக்கு உதவிபுரிந்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தலிபான்களால் ஆபத்து ஏற்படும் ...

Read more

ஒருநாள் தொடரில் விளையாடும் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் அணிகள்!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள், எதிர்வரும் செப்டம்பர் மாதம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. ஆப்கானிஸ்தான் நடத்தும் இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ...

Read more

ஆப்கானிஸ்தானில் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 12பேர் உயிரிழப்பு- 15பேர் காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் மசூதியின் இமாம் முஃதி நய்மான் உட்பட 12பேர் உயிரிழந்துள்ளதோடு 15பேர் காயமடைந்துள்ளனர். காபூலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ...

Read more

காபுல் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலின் மேற்குப் பகுதியான ஷியா மாவட்டத்தில் நேற்று (சனிக்கிழமை) பாடசாலை ஒன்றின் அருகே இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. ...

Read more

ஆப்கானிஸ்தானிலிருந்து அவுஸ்ரேலியா இராணுவ வீரர்களும் வெளியேற்றம்!

அமெரிக்கா- நேட்டோ படைகளை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் உள்ள தனது நாட்டு இராணுவ வீரர்களை திரும்பப் பெறுவதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. இதுகுறித்து அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிஸன் கூறுகையில், ...

Read more

ஆப்கான் போரில் அமெரிக்கா தோற்றுப்போய் விட்டது: தலிபான் அமைப்பு!

ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா தோற்றுப்போய் விட்டது என பால்க் மாவட்டத்தின் தலிபான் தளபதியும், நிழல் மேயருமான ஹாஜி ஹெக்மாட் தெரிவித்துள்ளார். ஏறத்தாழ 20 ஆண்டு காலத்துக்கு பின்னர் ...

Read more

ஆப்கானிலுள்ள நேட்டோ படை வீரர்களும் வெளியேறுகின்றனர்!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதால் அவர்களுடன் இணைந்து நேட்டோ படை வீரர்களும் வெளியேறுகின்றனர். 36 நாடுகளின் வீரர்களை உள்ளடக்கிய நேட்டோ அமைப்பும் ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் ...

Read more

அமைதி ஒப்பந்தத்தின் படி மே 1ஆம் திகதிக்குள் அமெரிக்க துருப்புக்கள் வெளியேற வேண்டும்: தலிபான்கள்!

அமைதி ஒப்பந்தத்தின் படி, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிக்குள் அமெரிக்க துருப்புக்கள் வெளியேற வேண்டும் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று ...

Read more

ஆப்கானில் பேருந்தை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானின் காபூலில் அரச ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக ஆப்கானிஸ்தான் தகவல் ...

Read more
Page 13 of 14 1 12 13 14
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist