Tag: ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானிற்கு முடியுமான அளவில் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயார் – ஐ.நா. பொதுச் செயலாளர்

ஆப்கானிஸ்தானிற்கு முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயார் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். மெடெசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் உட்பட பல சர்வதேச தொண்டு ...

Read more

ஆப்கானில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு கொரோனா!

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ள 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காபூலில் இருந்து 83 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் ...

Read more

ஜேர்மனி ஊடகத்தில் பணியாற்றும் ஊடகவியலாளரின் உறவினரைக் கொன்ற தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானை தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள், கடந்த காலங்களில் வெளிநாட்டு துருப்புகளுக்கு உதவி செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தநிலையில் ஜேர்மனியைச் சேர்ந்த 'டாயிஷ் ...

Read more

ஆப்கானில் வெளிநாட்டு துருப்புகளிடம் பெற்றோர் இன்றி குழந்தைகள் மட்டும் ஒப்படைக்கப்படுகின்றார்களா?

ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் மேற்கத்திய இராணுவ வீரர்களிடம் பெற்றோர் இன்றி குழந்தைகள் மட்டும் ஒப்படைக்கப்படுகின்றார்களா என்ற சந்தேகத்துக்கு பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் முற்றுப்புள்ளி ...

Read more

ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்க அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுடன் தலிபான்கள் பேச்சு

ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்க அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தலிபான்களின் தளபதியும் ஹக்கானி பயங்கரவாத குழுவின் மூத்த தலைவருமான ...

Read more

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 3 ஆயிரத்து 200 அமெரிக்கர்கள் மீட்பு!

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 3 ஆயிரத்து 200 அமெரிக்கர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சூழ்நிலையைப் பயன்படுத்தி ...

Read more

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகள்

உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தததையடுத்து, ஆப்கானிஸ்தானில் வசிக்க விரும்பாத மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க சில நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. அதற்கமைய 2 ஆயிரம் ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றுக்கொள்வதாக ...

Read more

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து சிறப்பு கூட்டம் – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம்

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையம் சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...

Read more

ஆப்கான் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க இந்தியா நடவடிக்கை!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இதன்போது ...

Read more

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இ-விசா முறை அறிமுகம்!

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக புதிய இ-விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ...

Read more
Page 9 of 14 1 8 9 10 14
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist